book

உடைந்த நிழல்

Udaintha Nizhal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதிபாலன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :276
பதிப்பு :1
Published on :2005
Out of Stock
Add to Alert List

"கண் மங்கிய இருளில் பின் காலடியில் கூடவே நகரும் காலடி ஓசை போல - விலகமுடியாது கூடவே தொடர்கிறது கண்ணாடி போல நகரும் கால்வாய் நீரில் தன் முகம் பார்க்கும் பரவசம் ஒரு இமைப்புக்குள் நம்மை வசீகரித்துக் கொள்ளும் எழுத்து... இனிமை, தனிமை, கோபம், பரவசம் ஆவேசம், குற்றஉணர்வு, மனச்சலனங்களை நீந்திக் கடக்க முடியாமல் அப்படியே உறைந்து விடுகிறது - உடைந்த நிழல் போல!"