book

ஓவிய நுண்கலை

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சீ.வி. வடிவேலு
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

"ஓவிய நுண்கலை - ஓவியக்கலை மாணவர்களுக்கான கையேடு' என்கிற இந்நூலின் வாயிலாக ஓவிய நுண்கலையின் செயல்வடிவ அணுகுமுறைகளை விரிவாகவும் எளிய நடையிலும் தமிழில் அளித்திருப்பது சிறப்பு. ஓவிய நுண்கலையை முழுமையாக கற்றிட விரும்புவோர்க்கும், அக்கலை பயிலும் மாணவர்களுக்கும் இந்நூல் பெருமளவில் உதவும் என்பதில் ஐயமில்லை. நூலின் ஆசிரியர் சீ.வி. வடிவேலு அடிப்படையில் சிற்ப மற்றும் பொற்கொல்லர் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். ஓவியம், வர்த்தக வடிவமைப்பு, குறும்பட இயக்கம், சிறுகதை என இவருடைய ஆக்கங்கள் சமுதாயப் பிரக்ஞையோடு தொடர்கின்றன."