அபிதா

அபிதா

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லா.ச. ராமாமிருதம் (La. Fri. Ramamirtam)
பதிப்பகம்: புதுமைப்பித்தன் பதிப்பகம் (Pudumaipithan Pathippagam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 1968
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆலயம் அர்ச்சகர் தீர்ப்புகள் செவ்வந்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "நம் வளமான அகமரபின் நவீனப் படைப்பாளி லா.ச. ராமாமிருதம். வாழ்வின் புற நெருக்கடிகள்கூட அவை நிகழ்த்தும் அக பாதிப்புக்கான அம்சங்களாகத்தான் இவர் படைப்புலகில் இடம் பெறுகின்றன. அக உலகின் சிக்கல்களும் சிடுக்குகளும் சுழிப்புகளும் அல்லல்களும் அலைக்கழிப்புகளும் உளைச்சல்களும் மட்டுமல்ல; அவ்வுலகின் மயக்கமும் மோனமும் ஏகாந்தமும் கவிந்திருக்கும் உலகம் இவருடையது. அதனால்தான் கரடிமலைகூட ஒரு உயிரியாக இந்நாவலில் உறவாடிக் கொண்டிருக்கிறது. ‘அபிதா’-ஒரு முழுமையான அக நாவல். இந்நாவலின் மொழி என்பதாலேயே, எண்ணற்ற சாயல்களுடன் கவித்துவமாய் சலனம் கொண்டிருக்கிறது. நுண்ணுணர்வுமிக்க படைப்பாளியின் தனித்துவ மிக்க நாவல் ‘அபிதா’. - சி. மோகன்"

  • இந்த நூல் அபிதா, லா.ச. ராமாமிருதம் அவர்களால் எழுதி புதுமைப்பித்தன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அபிதா, லா.ச. ராமாமிருதம், La. Fri. Ramamirtam, Novel, நாவல் , La. Fri. Ramamirtam Novel,லா.ச. ராமாமிருதம் நாவல்,புதுமைப்பித்தன் பதிப்பகம், Pudumaipithan Pathippagam, buy La. Fri. Ramamirtam books, buy Pudumaipithan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (லா.ச. ராமாமிருதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கல் சிரிக்கிறது - Kal Sirikkiradu

தரிசனம்

பிராயச்சித்தம் - Prayachchitham

சிந்தா நதி - Sindha Nadhi

புத்ர - Puthra

லா.சா.ராமாமிருதம் கதைகள் நான்காம் தொகுதி - La.Sa.Ramamirtham Naankkam Thoguthi

கல் சிரிக்கிறது

அபிதா - Abitha

பாற்கடல் - Paarkadal

அபிதா - Abitha

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தரங்கிணி - Tharankini

கைத்தலம் பற்றி - Kaithalam Patri

குணநாயகத்தின் குடும்பம் - Gunanaayagaththin Kudumbam

நொடி நேர அரை வட்டம் - Nodi Nera Arai Vattam

சின்னச் சின்ன வாங்கியங்கள்

விழியே உனக்கு உயிரானேன் - Vizhiye Unakku Uyiranen

உத்தராயணம் (நவீன மலையாள நாவல்) - Uthrayanam

இதயம் இடம் மாறும் - Idhayam Idam Maatram

கண்ணின் மணி நீயே..! - Kannin Mani Neeyae..!

ஆதலினால் காதல் செய்வீர் - Athalinal Kathal Seiveer

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சன்னலொட்டி அமரும் குருவிகள்

செல்லும் வழி இருட்டு புதுமைப்பித்தன் கவிதைகள்

வ.உ.சி. நூல் திரட்டு

யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 1)

யாத்ரா இதழ்த் தொகுப்பு பாகம் 1 - Yatra Ithal Thoguppu Part 1

நிலா பார்த்தல்

காதுகளைக் கடன் கொடுங்கள்

யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 2)

கிருஷ்ணன் வைத்த வீடு

சேவல்கட்டு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91