book

திரிகடுகம் ஆங்கில மொழிபெயர்ப்புடன்

Thirikadugam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. பானுமதி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :102
பதிப்பு :2
Published on :2008
Out of Stock
Add to Alert List

‘உறை’ என்பது மருந்தைக் குறிக்கும். செவியுறை, வாயுறை என்பன அம்மருந்தாகிய நீதியைக் குறிப்பன. இவ்வடிப்படையில்தான் திரிகடுகம் மனத்தில் தைக்கும்படியான மூன்று நீதிக்கருத்துகளை ஒவ்வொரு பாடலிலும் கூறுகின்றது.