தூங்காமல் தூங்கி ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை இரண்டாம் பதிப்பு

தூங்காமல் தூங்கி ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை இரண்டாம் பதிப்பு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். மாணிக்கவாசகம்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எழுத்தின் தேடுதல் வேட்டை கிராமங்களில் உலவும் கால்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மருத்துவர் மாணிக்கவாசகம், மதுரை மருத்துவக் கல்லூரியில் மயக்க இயல் துறையில் (Anaesthesiology) முது கலை பட்டம் பெற்றவர். முப்பது வருடங்களுக்கும் மேலாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி, ஓய்வு பெற்று, தற்போது மயக்க இயல் துறை ஆலோசகராக பல்வேறு மருத்துவமனைகளில் செயலாற்றி வருகிறார். அறுவை அரங்கம் ஒரு தனி உலகம். வலியும் பயமும் எழுதி ஒட்டிய முகங்களுடன் வரும் நோயாளிகளை, பல்வேறு மயக்கமருந்துகள் மூலம் தூக்கத்தில் ஆழ்த்தி, அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மறுபடியும் தெளிந்த நிலைக்கு கொண்டு வருவது ஒரு தனிக்கலை. முப்பத்தைந்து வருட மயக்க மருத்துவ அனுபவங்கள் நினைவுச் சருகுகளாக அடுக்கு அடுக்காக குவிந்திருக்க, சருகுகளைக் கிளறிக் கிளறி எழுந்த எண்ணங்களின் எழுத்து வடிவமிது.

  • இந்த நூல் தூங்காமல் தூங்கி ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை இரண்டாம் பதிப்பு, எஸ். மாணிக்கவாசகம் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தூங்காமல் தூங்கி ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை இரண்டாம் பதிப்பு, எஸ். மாணிக்கவாசகம், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,எஸ். மாணிக்கவாசகம் கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நறுந்தொகை என்னும் வெற்றிவேற்கை

உங்களுக்குத் தெரியுமா? உலக வெப்பம் உச்சமடைகிறது

அர்த்தமுள்ள இந்துமதம் - Arthamulla Iindu Matham

19 டி.எம். சாரோனிலிருந்து

மகாகவி பாரதியார் கட்டுரைகள்

வண்ணனை மொழிநூலின் வழுவியல் - Vannanai mozhinoolin vazhuviyal

இந்து பௌத்த மத ஒற்றுமை வேற்றுமை ஆய்வு

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு

தமிழர் திருமணம் - Tamilar Thirumanam

வேலங்குடி திருவிழா - Velankudi Tiruvilzha

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சமூகப் போராளி சுவாமி விவேகானந்தர் - Samuka Porali Swami Vivekanandar

சமதர்மத்தில் மனிதனின் ஆன்மா - Samtharmathil Manithanin Aanma

காதில் மெல்ல காதல் சொல்ல - Kathil Mella Kadhal Sola

என்றுதானே சொன்னார்கள் - Endruthane Sonnarkal

எதற்காக எழுதுகிறேன் - Etharkaaga Ezhuthugiren

திரிகடுகம் ஆங்கில மொழிபெயர்ப்புடன் - Thirikadugam

சின்னு முதல் சின்னு வரை - Chinnu Muthal Chinnu Varai

பகவத் விஷயத்தை எண்ணும்போது

சொர்க்கத்தின் குழந்தைகள் - Sorgathin Kuzhanthaigal

வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk