book

ஹிட்லர் ஒரு வரலாற்றுப் புதிர்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. இராசமாணிக்கம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :240
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

" வறுமையும், ஏற்றத் தாழ்வும் எங்கே இருக்கிறதோ அங்கே வன்முறையும் கலவரமும் இருக்கத்தான் செய்யும். இது இயற்கை நியதி. தலைவர்கள் சொல்வதை தொண்டர்கள் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும். தேவையற்ற சிந்தனைகளும், விவாதங்களும், சந்தேகங்களும், ஆலோசனைகளும் கட்சி நலனுக்கு எதிரானது. தலைமைக்குக் கட்டுப்பட்டு உறுதியுடன் செயல்படுகிற எந்த இயக்கமும் தோல்வி அடைந்ததாக வரலாறு இல்லை. மதங்களே இல்லாத இந்த உலகத்தை கற்பனை செய்வதே கடினம்."