ஃபிஜித்தீவு (கரும்புத் தோட்டத்திலே…)
Fiji
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :துளசி கோபால்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789381319475
Add to Cart கண்காணாத் தொலைவுக்குப் போய் வாழ்ந்த ஆறு வருட வாழ்க்கையையும் அறிந்து கொண்டவைகளையும், பாரதியின் 'கரும்புத் தோட்டத்ல்' கஷ்டப்பட்ட நம் இனத்தின் கதையையும், படிப்படியான அவர்கள் முன்னேற்றத்தையும் இங்கே உங்களுக்காகச் சொல்லி இருக்கேன். தமிழன் போன இடத்திற்கு முருகனும் போவதும் வழக்கமாம்! அப்படி அவன் போன கதையும் உள்ளே இருக்கு.