book

காதல் பரிசு

Kadhal Parisu

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சீதாலெட்சுமி (N.Seethalakshmi)
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

எனது முதல் கதை! எனக்குள் ஓர் எழுத்தாளர் இருக்கிறாள் என்பதை எனக்கே உணர வைத்த கதை! எனது சில கதைகளைத் திரும்பப் படிக்கையில், இதைக் கொஞ்சம் வேற மாதிரி எழுதியிருக்கலாமோன்னு எனக்குத் தோணும். ஆனா, இந்தக் கதையை எத்தனை வாட்டி படித்தாலும், இந்த நடையை... இந்த இடத்தை... இந்த வார்த்தையை... இந்த பேரை மாற்றியிருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு வந்ததே இல்லை! எனக்கு மிகப் பிடித்த கதை! நிகிலையும் மிருதுளாவையும் உங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் என நம்புகிறேன்! அவர்களிடையே நிலவும் காதலே உங்களுக்கு நான் தரும் கதையெனும் பரிசு!