book

கண்ணன் மனம் என்னவோ?

Kannan Manam Ennavo

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :8
Published on :2011
Out of Stock
Add to Alert List

சில கோடிகள் லாபத்துக்கு பெற்ற மகளையே விற்று விடத் துணிந்தார் நாகேந்திரன். அதே மகள் பவித்ராவை நித்யபூரணன் கடத்தி வைத்துக் கொண்டு திருடு போன தன் பொருள் ஒன்றைத் திருப்பிக் கேட்டான். இடையில் பவித்ராவின் உள்ளத்தில் அலை மோதிய துன்ப அலைகளைப் பற்றி கேட்பார் யார்