வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN :
Pages : 336
பதிப்பு : 1
Published Year : 1987
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மேடையில் பேசலாம் வாருங்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இவ்விரண்டு பொருள் முதல்வாதங்களும் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானவையாகும். இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்றுப் பொருள் முதல்வாதமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இவை, பொருள்களையும் அவற்றின் இயக்கத் தன்மைகளையும் வளர்ச்சிப் போக்குகளையும் முன்னிலைப்படுத்துவதாக உள்ளன. இதனடிப்படையில், சமூக அமைப்பை இவற்றின் செயல்பாட்டு உறவுகளின் தொடர்பு காரணமாக, இரண்டு கட்டுமான நிலைகள் இருப்பதாக மார்க்சியம் எடுத்துரைக்கிறது. இவை அடிக் கட்டுமானம் (Basic Structure) , உயர் கட்டுமானம் (Super Structure) எனப்படும்உலகத்தைப் பற்றிய பொருண்முதல் வாதக் கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும் பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பும் துவங்கி உருப்பெற்றது.

    சாவுக்குப் பின்னரும் வாழ்க்கை என்ற கருத்து முதல் வாதக் கோட்பாடுகளையும் அன்று நிலவிய சமுதாய அமைப்பு ஆகியவற்றையும், அடிமை சமுதாய சொந்தக்காரர்களின் உலகக் கண்ணோட்டத்திற்கும், முற்போக்கு சிந்தனையான பொருள் முதல்வாதம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. சில சிந்தனையாளர்கள் இயற்கையின் நிகழ்வுகள் பொருளாயத் தோற்றுவாய்களை அனுமானித்தனர் என்பதை எகிப்தியக் கலாச்சாரத்தின் நினைவுச் சின்னங்கள் காட்டுகின்றன.

  • இந்த நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?, முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?, முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ, , Pothu, பொது , Pothu,முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கம்யூனிஸ்ட் அறிக்கை எவ்வாறு பிறந்தது?

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

மார்க்ஸ் எங்கெல்ஸ் சோஷலிஸ்ட் புரட்சி

வெனிசுவேலாவின் புரட்சிப் பாதை - Venisulelavin Puratchipaathai

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வானகத்தில் ஒரு கானகம்

காஷ்மீர். என்ன நடக்குது அங்கே

பெரும் புள்ளிகளின் புத்திசாலித்தனமான பதில்கள்

வாழை மர இளவரசி

சுந்தர ராமசாமியின் காலச்சுவடு - Sundara Ramaswamyin Kalachuvadu (Complete Collection)

நோய் தீர்க்கும் அறிவியல்

சிந்தனையாளர் அரிஸ்டாடில்

நாட்டுப்புற நம்பிக்கைகள்

மரம் வளர்ப்பும் பயன்களும்

பிறந்த பூமி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்

கட்டுரைத் தொகுப்பு - Katurai Thoguppu

நான்கு முட்டாள்கள் - Naangu Mutaalgal

முத்துக்களின் சரங்கள்

முதல் வீரச்செயல் - Muthal Veeraseyal

என் இளம்பிராயக் கதைகள்

சிங்காரவேலரும் பகுத்தறிவும் - Singaravelarum Pagutharivum

Simple English Grammar (I std)

மனக்குகை ஓவியங்கள் - Manakukai Oviyangal

கையேந்தும் மனிதர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk