தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கம் நடந்த பாதை

தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கம் நடந்த பாதை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டி.எம். மூர்த்தி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177356755
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சைவ சமய வரலாறு கொங்குத் தென்றல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஒரு அமைப்பாக வளர்ந்த பொழுது இப்போராட்டம் வெளிப்பட்டது.
  8 மணி நேர வேலை
  1856-ல் ஆஸ்திரேலிய தொழிலாளரின் 8 மணி நேரம வேலை கோரிக்கை

  இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஆரம்ப நாட்களில் பல வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் இந்த வேலைநிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இருந்த போதிலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வகுத்த போதெல்லாம் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சினைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் வெகுவாக சுரண்டப்பட்ட காலகட்டம் அது. நீண்ட வேலை நேரங்கள் அவர்களை மேலும் துன்பப்படுத்தின. எனவே வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக எழுப்பப்பட்டது.

  ‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள், 1806-ம் ஆண்டு பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தலைவர்கள் மீது சதி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது தொழிலாளர்கள் பத்தொன்பது, இருபது மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள் என்ற விஷயம் வெளியே வந்தது.

 • இந்த நூல் தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கம் நடந்த பாதை, டி.எம். மூர்த்தி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கம் நடந்த பாதை, டி.எம். மூர்த்தி, , Pothu, பொது , Pothu,டி.எம். மூர்த்தி பொது,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (டி.எம். மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொழில்வளர்ச்சியும் தொழிற்சங்கவளர்ச்சியும்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Excellent Proverbs

மனதில் உனது ஆதிக்கம் - Manadhil Unadhu Adhikkam

மாஜினி மணிமொழிகள்

அன்பு வேணுமா அன்பு

இது குழந்தைகள் ஆண்டாமே?

சுவையான மனிதர்கள் சுவையான சம்பவங்கள்

கேரிவாலின் பகத்சிங் விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை

துள்ளிக் குதி! - Thulli Gudhi!

குடும்ப வன்முறைத் தடைச்சட்டம் - Kudumba Vanmurai Thadaisattam

மனையடி சாஸ்திரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித்பண்பாடு

வண்டல் உணவுகள்

வாழ்க்கையை கொண்டாடுங்கள் - Vaalkaiyai Kondadungal

சீர்மிகு சீன மருத்துவம் (Chinese Medicine)

வெப்ப தட்ப நிலை சார்பு சோதனைகள் செய்வோமா? - Vetpa Thatpa Nilai Sothanaigal Seivoma?

தமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சி

தமிழர் கலையும் பண்பாடும்

தமிழச்சியின் கத்தி - Tamilachiyin Shakthi

The Pearl Box And The Sea Horse

தாமரை கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk