புறநானூற்று ஆய்வுகள்

புறநானூற்று ஆய்வுகள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: நைசி. கரிகாலன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123420400
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.165
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கலிங்கராணி (வரலாற்றுப் புதினம்) பௌத்தசமயக் கலை வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்க இலக்கியங்களை முன்வைத்து இன்று தமிழ்மொழியின் தொன்மை உலக அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. தொகுப்புப் பிரதிகளான அவ்விலக்கியங்கள் காலந்தோறும் பல்வேறு விதமான வாசிப்புகளை வேண்டி நிற்கின்றன. பெரும்பாலான வாசிப்புகள் அவற்றின் தனித்தன்மையை உணர்த்துவனவாகவும் நிலைபேற்றை மதிப்பிடுவனவாகவும் அமைந்துள்ளன. அவற்றுள்ளும் புறநானூற்றின் வாசிப்பும் அதன் மீதான ஆய்வுகளும் தனித்த கவனத்தைப் பெறுகின்றன. மு. இராகவையங் காரின் ‘வீரத்தாய்மார்’ தொடங்கி க.கைலாசபதியின் ‘தமிழ் வீரநிலைக்கவிதை’ வரை புறநானூறு தமிழ்பேசும் மக்கள் கூட்டத்தின் வீர வாழ்வை, உணர்வை வெளிப்படுத்தும் இலக்கியமாக மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அக இலக்கியங்களைவிட புறஇலக்கியங்களே மனித வாழ்க்கையின் யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக உள்ளன. இது குறித்துத் தமிழண்ணல் கூறியுள்ள கருத்து கவனத்திற்குரியது.

  • இந்த நூல் புறநானூற்று ஆய்வுகள், நைசி. கரிகாலன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புறநானூற்று ஆய்வுகள், நைசி. கரிகாலன், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,நைசி. கரிகாலன் இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (நைசி. கரிகாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பத்துப்பாட்டு ஆய்வுகள்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


சங்க இலக்கிய யாப்பில்

சீவக சிந்தாமணி - Seevaga Sinthamani

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் சொல்லதிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும்

இன்னாசி எழுத்துலகம் - Innaasi Ezhuththulagam

கவியரசர் கண்ணதாசனின் இலக்கியத்தில் காதல் (DVD) - Kaviyarasar Kannadasanin Ilakiyathil Kathal (DVD)

தமிழியல் - Thamizhiyal

நாடோடி இலக்கியம்

திருவரங்கக் கலம்பகம் மூலமும் உரையும் - Thiruvaranga Kalambagam Moolamum Uraiyum

பி. கேசவ்தேவ் எழுதிய இரண்டு நாவல்கள் தங்கம்மா உலக்கை - Pi. Kesav Dev Irandu Kathaikal

சுந்தர காண்டம் - Sundhara Kaandam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும் - Milagu saamraajiyangal andrum indrum

புதைந்த காற்று (கன்னட தலித் எழுத்துகள்)

Vegetables

சோஷலிஸ்ட் தத்துவங்கள் - Socialist Thathuvangal

Improve Your English Words,Phrases & Idioms

வௌவால் விடுதூது - Voivaal Vidu Thoothu

பரதகண்ட புராதனம் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர்சனம்

ஷேக்ஸ்பியரின் மெக்பெத்(நாவல் வடிவம்) - Shekspearin Mecbeth(Novel Vadivam)

பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்

பாரதி மறைவு முதல் மகாகவி வரை - Bharathi Maraivu Muthal Mahakavi Varai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk