கம்யூனிஸ்ட் அறிக்கை எவ்வாறு பிறந்தது?

கம்யூனிஸ்ட் அறிக்கை எவ்வாறு பிறந்தது?

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பேரா.நா. தர்மராஜன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123420264
Pages : 96
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பேராசிரியர் கா.மீ. ஆராய்ச்சித் தடங்கள் புதுக் கவிதைக் கட்டமைப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பிறந்து 18-03-1848 அன்று. அதனைக் கம்யூனிஸ்ட் கட்சிப் பிறப்புச் சான்றிதழ் என்று கூறுவர். பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் மார்க்சும், ஏங்கெல்சும் 1848ஆம் ஆண்டுக்கு முன் வரைந்திருந்தாலும் கம்யூனிசம் ஒரு செயல் திட்டமாகவும் அதன் இலக்கணம் வரையறுக்கப்பட்டதாகவும், ஒரு பேரீயகத்தினை உலகம் தழுவ உந்திச் செலுத்துவதான ஓர் இலட்சிய ஆவண மாகவும் திகழ்வது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையே. மார்க்ஸ் மெய்யியல், பொருளாதாரம், சமூகம் பற்றிய கருத்துக்களை இதற்கு முன்னால் பல்வேறு கட்டுரைகளில் கூறியுள்ளார். பொருளாதார வரலாற்று நூல் என்று அறிஞர் உலகால் பாராட்டப்பட்ட “பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கம் வாழ்க்கை நிலைமைகளின் வரலாறு” என்னும் நூலில் முதலாளித்துவ தொழிற்கூட முறை (Factory Ststem) உருவாக்கிய பல்வேறு கொடுமைகளை ஏங்கெல்ஸ் எடுத்துக்காட்டியுள்ளார். மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து படைத்த “ஜெர்மன் சித்தாந்தம்” என்னும் நூலில் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கருத்தை தந்துள்ளனர். எனினும் எல்லாவற்றையும் சாரமாகப் பிழிந்து உலகத் தொழிலாளி வர்க்கத்தின் கடமையை, பொறுப்பைத் தெளிவாக அப்புரட்சி வர்க்கத்திற்கு வழிகாட்டியாக, செயல்திட்டமாக ஊக்குவிக்கும் விசையாக அமைந்தது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையே.

  • இந்த நூல் கம்யூனிஸ்ட் அறிக்கை எவ்வாறு பிறந்தது?, பேரா.நா. தர்மராஜன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்யூனிஸ்ட் அறிக்கை எவ்வாறு பிறந்தது?, பேரா.நா. தர்மராஜன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,பேரா.நா. தர்மராஜன் அரசியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (பேரா.நா. தர்மராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெனிசுவேலாவின் புரட்சிப் பாதை - Venisulelavin Puratchipaathai

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

மார்க்ஸ் எங்கெல்ஸ் சோஷலிஸ்ட் புரட்சி

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


கும்பகர்ணன் - Kumbhakarna (Amar Chitra Katha)

ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே! - Spectrum Sollungal Rasave!

பண்பாட்டு அரசியல் - Panpaddu Arasial

பிரபல கொலை வழக்குகள் - Prabhala Kolai Vazhakkugal

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

புராதன இந்தியாவில் அரசியல் - Puradhana Indhiyavil arasiyal

சி.எஸ். ஒரு கண்ணேட்டம்

ரௌத்திரம் ஆயுள் சந்தா - Rowthiram Lifetime Subscription

நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் . ஓர் ஆய்வு

எதிர்காலம் நோக்கி (old book rare) - Ethirkaalam Nongi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும்

குடிசைக் கோமேதகம் டாக்டர் அம்பேத்கர் - Kudisai Komedagam Doctor Ambedkar

ஷோடசி

போராட்டம்

குள்ளநரிகளும் அராபியர்களும்

கொள்ளைக்காரர்கள் - Kollaikaarargal

One Sixth Mahakavi Bharathi (old book rare)

தேர்ந்தெடுத்த வழி (old book rare) - Thernthedutha Vali

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு விளக்கம்

மதமும் சமூகமும் - Mathamum samoogamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk