லிங்கம் - Lingam

Lingam - லிங்கம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா. ராஜநாராயணன் (P.Rajanarayanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages : 251
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சம்பவங்கள், தகவல்கள், சரித்திரம், நிஜம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
கதாவிலாசம் 30 நாள் 30 ருசி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உண்மைச் சம்பவங்கள் கதையாகும்போது எப்போதுமே ஒருவித பரபரப்பு இருக்கத்தான் செய்யும். அதிலும் சில வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, தென்மாவட்டத்தில் திகிலூட்டிக் கொண்டிருந்த ஒரு தாதாவின் கதையை எழுதும்போது சூடு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும்.
  பா.ராஜநாராயணன் எழுதி, ஜூனியர் விகடனில் வெளியான ‘லிங்கம்’ தொடர் அந்த வகையைச் சேர்ந்ததுதான். நல்லது எது, கெட்டது எது என்று லிங்கத்துக்கும் பிரபுவுக்கும் எடுத்துச் சொல்வதற்கு யாராவது இருந்திருந்தால், வன்முறைப் பாதையில் போய் தங்களைத் தொலைத்து, தங்கள் குடும்பத்தையும் தவிக்க விட்டிருக்கமாட்டார்கள்.

  அவர்களின் வாழ்க்கையைச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் அவர்களுடைய குடும்பத்தின் வேதனைகளையும் தெரிந்துகொண்டால் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையுமே என்ற முயற்சியில் எழுதப்பட்ட தொடரே இது. இப்போது புத்தக வடிவில் பார்க்கும்போது, அந்த உணர்வுகள் இன்னும் அழுத்தமாகப் பதிந்திருப்பது புரியும்.

  சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட கதை என்பதால், நடந்தவற்றை நன்கு அறிந்தவர்கள் ஏராளமானவர்கள் இருப்பார்கள். ஜூனியர் விகடன் வாசகர்களுக்கேகூட லிங்கமும், அவனுடைய கதைகளும் சிவப்பு முத்திரையுடன் நினைவில் இருக்கும்.

  எனவே, உண்மையை விட்டு விலகிச் செல்லாமல் சம்பவங்களை விறுவிறுப்போடு கொண்டு சென்றுள்ள நேர்த்தியை நன்றாகவே உணர முடியும்.

 • This book Lingam is written by P.Rajanarayanan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் லிங்கம், பா. ராஜநாராயணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Lingam, லிங்கம், பா. ராஜநாராயணன், P.Rajanarayanan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , P.Rajanarayanan Valkkai Varalaru,பா. ராஜநாராயணன் வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Rajanarayanan books, buy Vikatan Prasuram books online, buy Lingam tamil book.

ஆசிரியரின் (பா. ராஜநாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லிங்கம் - Lingam

கிருஷ்ணவேணி - Krishnaveni

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


வ.உ. சிதம்பரனார் - Vaa Agappattu Kolvom

அரிஸ்டாட்டில் வாழ்க்கையும் தத்துவமும்

தமிழ் வளர்த்த கவிகள் - Thamizh Valarththa Kavigal

பெருந்தலைவர் காமராசர்

Florence Nightingale

அடிமைகளின் விடுதலையாளர் ஆப்ரஹாம் லிங்கன்

காந்தி அண்ணல் - Gandhi Annal

முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

Bal Gangadhar Tilak - Uyire Thirudum Unnakku

ஊரைக் காத்த வீரச் சிறுவன் - Oorai Kaatha Veera Siruvan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவாரத் திருவுலா! பாகம் - II - Devarath thiruvila(part 2)

ஈழம் இன்று - Ellam Indru

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

பட்டத்து யானை - Pattathu Yaanai

தமிழ்நாட்டில் காந்தி - Tamilnatil Gandhi

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு - Azhagin Siripu Asathal Kurippu

உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam

இமயஜோதி சிவானந்தர் - Imaya Jothi Sivanandar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk