டாடா நிலையான செல்வம் - Tata: Nilayana Selvam

Tata: Nilayana Selvam - டாடா நிலையான செல்வம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர்.எம். லாலா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936094
Pages : 368
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பொன்னியின் செல்வன் - பாகம் 2 ஏற்கனவே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "அதிகம் வாசிக்கப்பட்ட வெற்றிக் கதை இது! 1868-ல் ஜம்சேட்ஜி டாடாவால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளாக தேசத்துக்கு வளம் சேர்த்துவரும் விதத்தை விவரிக்கும் புத்தகம் இது. தொழில் புரட்சிக்கு முந்தைய உலகில் முன்னணியில் இருந்த நம் தேசத்தை நவீன காலகட்டத்திலும் மேலான நிலைக்குக் கொண்டு செல்ல ஜம்சேட்ஜி மூன்று திட்டங்களை முன் வைத்தார். ஒன்று, எஃகு உருக்காலைத் திட்டம். இரண்டு, நீர் மின்சாரத் திட்டம். மூன்றாவது, ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகம். அந்தக் கனவுகளை அடியொற்றியே டாடா குழுமம் வளர்ந்து வந்திருப்பதன் மூலம் நிறுவனருக்கு நியாயமான அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறது. ஆனால், அந்த வெற்றி எளிதில் கிடைத்துவிடவில்லை. அரசுக் கட்டுப்பாடுகள் இருந்த காலகட்டத்திலும், தாராளமயமாக்கல் நடைபெற்ற காலகட்டத்திலும் டாடா குழுமம் என்னென்ன சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது, அவற்றை எப்படி வென்று காட்டியிருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் விரிவாக விவரிக்கிறது. டாடா குழுமத்தின் வெற்றி என்பது வர்த்தக, தொழில்துறை சார்ந்த ஒன்று மட்டுமே அல்ல என்பதையும் தெளிவாக ஆவணப்படுத்துகிறது. பணியாளர் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், உயர் கல்வி மையங்கள், கலை, கலாசார மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு என பலவகைகளில் டாடா குழுமம் ஆற்றிவரும் தேச நலச் செயல்திட்டங்கள் பற்றியும் அழுத்தமாகச் சித்திரிக்கிறது. "

  • This book Tata: Nilayana Selvam is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் டாடா நிலையான செல்வம், ஆர்.எம். லாலா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tata: Nilayana Selvam, டாடா நிலையான செல்வம், ஆர்.எம். லாலா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஆர்.எம். லாலா கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Tata: Nilayana Selvam tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


முட்டை வாசிகள் - Muttai Vaasigal

பெரியாரும் கல்வியும் - Periyaarum Kalviyum

ஒழுங்கின்மையின் வெறியாட்டம் - Ozungkinmaiyin Veriyaddam

பலதுறைகளில் சாதனை படைத்த பெண்கள் - Palathuraigalil Saadhanai Padaiththa Pengal

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - Sollaaraaichi katturaigal

சுற்றுச் சூழலும் அறவியலும்

உலகப் பேருரைகள் - Ulagap peruraukal

பேராசிரியர் நா. வானமாமலை ஆராய்ச்சித் தடம்

வாடி வழிகள்

எப்படிப் பாடுவேனோ - Eppadi Paaduveno

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி - Irumbu Kai Maayavi

அல்காயிதா பயங்கர நெட்வொர்க் - Al Qaeda: Bayangara Network

ஓலைப் பட்டாசு - Olaippattasu- Siru Kathaigalum- Siru Siru Kathaigalum

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku

சுப்ரமணிய ராஜூ கதைகள் - Subramanya Raju Kathaigal

திருக்குறள் மிக எளிய உரை - Thirukkural

கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு - Christhavam: Oru Muzhumayana Varalaru

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

கோபிகைகளும் ஜாங்கிரிகளும் - Gopigaikalum Jaangirigalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk