book

எளிய சித்த வைத்தியம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை குமாரசாமி வைத்தியர்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :208
பதிப்பு :12
Published on :2010
Out of Stock
Add to Alert List

நலமிக்க உடலில்தான் ஆரோக்கியமான ஆளுமை உறையும். அத்தகு நலமிக்க உடலுக்கு இன்றியமையாதது பாதுகாப்பான உணவு முறையே. அந்த உணவுமுறை மீறப்படும்போதுதான். நம் உடலில் ஏராளமான நோய்கள் தொன்றுகின்றன. அவ்வாறு நோய்கள் தொன்றும்போது. அவற்றின் அறிகுறிகளைப் புரிந்து, இயற்கையான உணவுவகை முறையிலேயே மருத்துவம் செய்துகொள்ள உதவும் முறையே சித்த மருத்துவ முறை.சித்த மருத்துவ முறைப்படி,பல நோய்களை, மருத்துவரின் உதவியின்றி நாமே தீர்த்துகொள்ள முடியும். அந்த வகையில் அடிப்படையான எளிய மருத்துவத் தகவல்களைத் தொகுத்தளித்திருக்கிறார்.