book

டென்ஷனைக் குறைப்பது எப்படி?

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. தமையந்திரன்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :80
பதிப்பு :5
Published on :2009
Out of Stock
Add to Alert List

"டென்ஷனை குறைப்பது எப்படி? டென்ஷனை அல்லது மன இறுக்கம் நமது உடன்பிறப்பா? டென்ஷன் உருவாவதைத் தவிர்க்க முடியாதா? அதற்கு வழிகள் உள்ளனவா? நமது கேள்விகளுக்கு இந்த நூல் பதில் அளிக்கிறது. டென்ஷன் உருவாவதின் காரணங்களை உடல், மனத்த்துவரீதியாக அறிந்து கொள்வோம். டென்ஷனை தவிர்க்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்வோம்.மன அமைதியுடன் நிம்மதியாக வாழ்வோம்."