book

ஆரோக்கிய வாழ்வுக்கு அருமையான யோகாசனங்கள்

Arokkiya Vaazhvukku Arumaiyaana Yogasanangal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.ஆ. கிருஷ்ணன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :104
பதிப்பு :13
Published on :2009
Add to Cart

இது ஒரு மகத்தான நூல். 1993ல் வெளிவந்து, பதினான்கு பதிப்புகளைத் தாண்டி விற்றுக்கொண்டிருக்கிறது என்கின்ற பொழுதே, இப்புத்தகம் மக்களுக்கு எவ்வளவு அபிமானமானது என்று தெரிகிறது. இயற்கை உணவாளர் தி.ஆ. கிருஷ்ணன் இப்புத்தகத்தை தெளிவான படங்களுடன் ஆசனங்களை செய்யும் முறையை அற்புதமாக விளக்கி இருக்கிறார். படித்து நோயற்ற வாழ்க்கையை வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம்.