ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் - குருதி பூமியில் இலக்கிய மலர்கள் - Eelath Tamil Eluthalargal-kuruthi Boomiyil Ilakiya Malargal

Eelath Tamil Eluthalargal-kuruthi Boomiyil Ilakiya Malargal - ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் - குருதி பூமியில் இலக்கிய மலர்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அருணகிரி (Arunagiri)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763911
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ? அறிவின் தேடல் - கடவுள் விஞ்ஞானம் பகுத்தறிவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெண்கள், பெற்ற குழந்தைகளின் எதிரிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது, மனித உடலின் அந்தரங்க இடங்களில் ஆயுதம் வைத்து வெடிக்கச் செய்வது, ‘எப்போது உயிர் போகுமோ!’ என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம்! வாழ்க்கையைத் தொலைத்துக்கட்டி, ஓர் இனத்தின் அமைதியை ஆழ்குழியில் புதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் கோரத்தாண்டவமாடி, இலங்கை ராணுவம் பலியிட்ட ஈழத் தமிழ் உயிர்கள் எண்ணிலடங்கா! அக்கிரமக்கார அரசுக்கு அடிபணிந்து ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம்; ஆனால், பட்ட துயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து, பிரவாகமாக பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆம்! மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனிதநேயம் மிக்க எழுத்தாளர்கள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் வீரியம் மிக்கவை! உறைவிடத்தை இழந்தாலும், தம் உணர்வுகளை நிலைநாட்டும் எண்ணத்தில் தாய்மண்ணை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அநேகர். உயிருக்குப் போராடும் மனிதர்கள் மத்தியில், ‘அவர்களின் அவல நிலை இன்று மாறும், நாளை மாறும்’ என தங்கள் எழுத்தின் மூலம் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காசி ஆனந்தன், ‘மறவன் புலவு’ சச்சிதானந்தன், பத்மினி சிதம்பரநாதன், மாவை சோ.சேனாதிராசா, மாஸ்டர் நவம், யாழூர் துரை... போன்ற ஈழத்து எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்தான் இந்த நூல். ஈழத் தமிழர்களுடைய உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், ஈழத்து எழுத்தாளர்கள் சிலரின் கருத்துகளை பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர் அருணகிரி.

  • This book Eelath Tamil Eluthalargal-kuruthi Boomiyil Ilakiya Malargal is written by Arunagiri and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் - குருதி பூமியில் இலக்கிய மலர்கள், அருணகிரி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eelath Tamil Eluthalargal-kuruthi Boomiyil Ilakiya Malargal, ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் - குருதி பூமியில் இலக்கிய மலர்கள், அருணகிரி, Arunagiri, Katuraigal, கட்டுரைகள் , Arunagiri Katuraigal,அருணகிரி கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Arunagiri books, buy Vikatan Prasuram books online, buy Eelath Tamil Eluthalargal-kuruthi Boomiyil Ilakiya Malargal tamil book.

ஆசிரியரின் (அருணகிரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மயில்ராவணன் - Mayilraavanan

கட்சிகள் உருவான கதை - Katchigal Uruvaana Kathai

ஊருக்கு ஒரு மனிதர் - Oorukku Oru Manidhar

தமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை - Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai

டிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க - Tipsai Padinga Lifela Jeyinga

மனதில் நிற்கும் மனிதர்கள் பாகம் 2

ராஜாவும் ராஜாதி ராஜாவும் - Rajavum Rajathi Rajavum

சீதையின் புத்ரிகள்

கையேந்தும் மனிதர்கள்

அகதி வாழ்க்கை - Agadhi Vaazhkai

விடியலைத் தேடி - Vidiyalai Thedi

கனவு ஆசிரியர்

பார்வைகளும் பதிவுகளும் - Parvaikalum Pathivukalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

உடலே உன்னை ஆராதிக்கிறேன் - Udalae Unnai Aarathikiraen

கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் - Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

வார்த்தையே வெல்லும் - Vaarthaye Vellum

இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் - Ilakiya Chithirangalu Konjam Cinemavum

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Number 1 Pengal Thupariyum Niruvanam

ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! - Aathalinal Romance Seyveer!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91