மறதி நோய் சுகமா? சுமையா? - Marathi Noi Sugama?sumaiya?

Marathi Noi Sugama?sumaiya? - மறதி நோய் சுகமா? சுமையா?

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: வி.எஸ். நடராசன் (V.S.Natarasan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763904
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உயிர்களின் படைப்பிலே அற்புதப் படைப்பாக அமைந்தது மானுடப் பிறவி. வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத பகுத்தறியும் திறன், மனித இனத்துக்கு மட்டும் ஒரு சிறப்பு! அதிலும், எண்ணிலடங்கா நிகழ்வுகளையும், அனுபவங்களையும் பதிவாக்கி வைத்து, தேவையான வேளைகளில் பயன்படும் நினைவாற்றலைக் கொண்ட மனிதனின் மூளை பிரமிப்புக்குரியதே! மறதி ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடியதுதான். அந்த மறதியினால் ஒரு சில வேளைகளில் நன்மையும், ஒரு சில வேளைகளில் தீமையும் விளைவதுண்டு. இந்த அனுபவம் நிச்சயம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். மறதி எப்படி ஏற்படுகிறது? மறதி என்பது மறதி நோயாக ஆகிவிடுவது எப்படி? யார் யாருக்கெல்லாம் மறதி நோய் ஏற்படக்கூடும்? வரும் முன் காப்பது எப்படி? வந்த பின் குறைப்பது எப்படி? &இப்படி அடுக்கடுக்கான பல கேள்விகளுக்கு இந்த நூல் விடையளிக்கிறது. மறதி, சுகமாகவும் சுமையாகவும் அமைவதை, அறிவியல்பூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் டாக்டர் வி.எஸ்.நடராசன். மறதி நோயின் தன்மை, பாதிப்புகளைக் கண்டறியும் விதம், சிகிச்சை முறைகள், நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் உறவினர்களுக்கான ஆலோசனைகள்... இப்படி, பல உபயோகமான தகவல்களை இந்த நூலில் கொடுத்துள்ளார். ‘குருத்து ஓலை ஒரு நாள் பழுத்த ஓலை ஆகும்’ என்பதாலும், ‘நினைவாற்றல் குறைந்த முதியோர் அனைத்து இல்லங்களிலும் இருக்கின்றனர்’ என்பதாலும் இந்த நூலை அனைவருமே படித்துப் பயன் பெற முடியும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிகளால் நினைவாற்றலைப் பெருக்கி வயோதிக காலத்தையும் வசந்தமாக்குவோம்!

  • This book Marathi Noi Sugama?sumaiya? is written by V.S.Natarasan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மறதி நோய் சுகமா? சுமையா?, வி.எஸ். நடராசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marathi Noi Sugama?sumaiya?, மறதி நோய் சுகமா? சுமையா?, வி.எஸ். நடராசன், V.S.Natarasan, Maruthuvam, மருத்துவம் , V.S.Natarasan Maruthuvam,வி.எஸ். நடராசன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy V.S.Natarasan books, buy Vikatan Prasuram books online, buy Marathi Noi Sugama?sumaiya? tamil book.

ஆசிரியரின் (வி.எஸ். நடராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முதுமை என்னும் பூங்காற்று - Muthumai Ennum Poongatru

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


ஆரோக்கிய ரகசியம் - Aarokkiya ragasiyam

வைத்தியக்களஞ்சியம் - Vaithyakalanjiyam

தமிழ் மருத்துவக் களஞ்சியம்

விஷக்கடி மருத்துவம் - Visakadi Maruthuvam

கல்லீரல் நோய்களும் சிகிச்சை முறைகளும்

நீரழிவு நிஜங்கள்

குறைந்த செலவில் நோய்களைக் குணமாக்கும் குடும்ப வைத்தியம் - Kuraindha Selavil Noigalai Gunamakkum Kudumba Vaidhiyam

டயான - செக்ஸ் குயினா? சரித்திர பெண்மணியா? - Diana - Sex Queena Charithira Penmaniya

நலம் தரும் மூலிகைகள் - Nalam Tharum Mulikaikal

10 ரூபாய் செலவில் 100 வயது வாழலாம் - 10 Rubai Selavil 100 Vayathu Vaazhalam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

பிராணாயாமக் கலை - Pranayamak Kalai

கனவு வெளிப் பயணம்

சிவப்பு சீனா - Sivappu China

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் - Ilakiya Chithirangalu Konjam Cinemavum

குருக்ஷேத்ரம் - Gurushetram

நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigal

குறி அறுத்தேன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91