நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal

Nambikai Tharum Naveena Sigichai Muraigal - நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: பா. பிரவீன்குமார் (P.Praveen Kumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763867
Pages : 191
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது! மறதி நோய் சுகமா? சுமையா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய வாழ்க்கை முறையில் நமது உணவுப் பழக்கவழக்கம், சுற்றுப்புறச் சூழல் அவசரகதியான செயல்பாடுகளால் பலவிதமான உடல்நல பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. பரம்பரையாக மட்டுமே சில நோய்கள் வரக்கூடும் என்ற நிலைகளைக் கடந்து, இப்போது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்த நோயும் பாதிக்கக் கூடும் என்பது கண்கூடான ஒன்று. மருத்துவத் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. என்ன நோய் என்று கண்டறிய, சிகிச்சை அளிக்க என ஒவ்வொன்றுக்கும் புதிய தொழில் நுட்பங்கள், நவீன கருவிகள், மருந்து வகைகள் வந்து கொண்டே இருக்கின்றன. மிகக் கடுமையான வலியை ஏற்படுத்தும் சிகிச்சை முறைகள் மறைந்து, ‘சிறுதுளை அறுவைசிகிச்சை’ போன்ற முறைகளும் வந்துவிட்டன. என்னதான் மருத்துவத் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்தாலும், அதுபற்றிய விழிப்பு உணர்வு என்பது மக்கள் மத்தியில் மிகமிகக் குறைவாகவே உள்ளது. தங்களுக்கு இன்ன நோய் வந்திருக்கிறது என்பதுகூடத் தெரியாமல் உயிரை விட்டவர்கள் பலர். ‘ஆரம்ப நிலையிலேயே வந்திருந்தால் மிகப்பெரிய செலவுகளைத் தவிர்த்து வெறும் மருந்து, மாத்திரைகள் மூலமே குணப்படுத்தி இருப்போம்’ என்று மருத்துவர்கள் கூறுவதையும் கேட்டிருக்கிறோம். என்ன நோயாக இருந்தாலும் சரி, அதற்குத் தீர்வு உள்ளது என்று மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், ஜூனியர் விகடன் இதழ்களில் ‘டாக்டர் விகடன்’ பகுதியில் வெளிவந்த மருத்துவக் கட்டுரைகளைத் தொகுத்து ‘நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள்’ என்ற தலைப்பில் ஒரே நூலாக வழங்கியிருக்கிறோம்.

  • This book Nambikai Tharum Naveena Sigichai Muraigal is written by P.Praveen Kumar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள், பா. பிரவீன்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nambikai Tharum Naveena Sigichai Muraigal, நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள், பா. பிரவீன்குமார், P.Praveen Kumar, Maruthuvam, மருத்துவம் , P.Praveen Kumar Maruthuvam,பா. பிரவீன்குமார் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Praveen Kumar books, buy Vikatan Prasuram books online, buy Nambikai Tharum Naveena Sigichai Muraigal tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


சக்கரை நோயாளிகளுக்கு சத்தான - Sakkarai Noyaligalukku Satthana

சுற்றுச்சூழல் நச்சுக்களும் நோய்களும் - Suttruchoozhal nachchukkalum noigalum

பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்

மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும் - Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum

ப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை - Praana sikichai yenum iyarkai vaithiya murai

ஆண்மைக்குறைவும் பெண்மைக்குறைவும் - Aanmai Kuraiyum, Penmai Kuraiyum

1501 சித்த வைத்தியம்

சப்தரிஷி நாடி - Sabtharishi Naadi

நோய் நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை ஆஸ்த்மா காரணங்கள் தடுப்பு முறைகள்

என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum

கையளவு களஞ்சியம் - Kayalavu kalanjiyam

அறிவின் தேடல் - கடவுள் விஞ்ஞானம் பகுத்தறிவு - Arivin Thedal-Kadavul Vignyanam Pagutharivu

சிப்பாய் கலகம் - Sipai Kalagam

மாமரக் கனவு - Mamara Kanavu

ஒன் மேன் ஆர்மி - One Man Army

லிங்கம் - Lingam

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk