எங்கும் எதிலும் கவனம் உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்துதல்

எங்கும் எதிலும் கவனம் உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்துதல்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: தமிழில்: ராமலக்ஷ்மி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788131759899
Pages : 239
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாடிக்கையாளரைக் கவர சக்ஸஸ் ஃபார்முலா தாயார் சன்னதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "திறமைக்கு ஏற்ற வெற்றிகள் கிடைக்கவில்லையா? எடுத்த வேலைகளைச் சரியாக முடிக்க முடியவில்லையா? நேரம் போய்க்கொண்டே இருக்கிறது என்று வருந்துகிறீர்களா? இதோ உங்களுக்கான புத்தகம். கவனத்தைக் குவித்துச் செயல்படுங்கள்...வெற்றி நிச்சயம் என்று ஆசிரியர் அழுத்தமான உதாரணங்களுடன் எளிய நடையில் விவரித்திருக்கிறார். பரந்து விரிந்து கிடக்கும் சூரிய சக்தியை ஒரு லென்ஸின் மூலம் ஒருமுகப்படுத்தினால் அதன் சக்தி வெகுவாக அதிகரித்துவிடுகிறதல்லவா... அதுபோல் உங்களிடம் உறைந்துகிடக்கும் சக்திகளை ஒருமுகப்படுத்துங்கள். ‘போ... போ...’ என்று சொன்னாலும் வாலாட்டியடி பின்னாலேயே வரும் செல்ல நாய்க்குட்டிபோல் வெற்றி உங்களைப் பின்தொடர்ந்துவரும். இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன்னால் இருக்கும் நீங்கள் வேறு. இதைப் படித்ததற்குப் பின்னால் இருக்கப் போகும் நீங்கள் வேறு. கவனத்தைக் குவித்து வெற்றிகளைக் குவியுங்கள்!"

  • இந்த நூல் எங்கும் எதிலும் கவனம் உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்துதல், தமிழில்: ராமலக்ஷ்மி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எங்கும் எதிலும் கவனம் உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்துதல், தமிழில்: ராமலக்ஷ்மி, , Ulaviyal, உளவியல் , Ulaviyal,தமிழில்: ராமலக்ஷ்மி உளவியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


ஸ்ரீ பரமாசார்யாள் பதிலளிக்கிறார் - 1 - Sri Paramaacharyal Badhil Alikkiraar - 1

மனம் போல் வாழ்வு - Manam Poll Vaazhvu

ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்

Poverty and Inequality

மகாகவி பர்த்ருஹரியின் நீதி சதகம் - Mahakavi Bardhruhariyin Needhi Sadhagam

குறைகள் சாதனைக்குத் தடையல்ல - Kuraikal saadhanaikku thadaiyalla

உளவியல் ரீதியாக உருவாகும் உடல் நோய்கள் ஒரு விளக்கம் - Ulaviyal Reethiyaga Uruvaagum Udal Noigal: Oru Vilakkam

டென்சனை வெல்வது எப்படி - Tensionai Velvadhu Eppadi?

தமிழ் மூதாட்டி ஒளவையார் பொன்மொழிகள் - Thamizh Moodhatti Avvaiyaar Ponmozhigal

விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாண்டோ சின்னப்பா தேவர் - Sando Chinnappa Devar

காமராஜ் - Kamaraj

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam

யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

டயானா ஒரு தேவதை கதை - Diana: Oru Dhevadhai Kadhai

கிமு கிபி - Ki.Mu.Ki.Pi

ஆல்ஃபா - Alpha

சொல்லில் இருந்து மெளனத்துக்கு - Sollil Irundhu Mounathukku

கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - Computere Oru Kathai Sollu

பணம் பண்ணலாம். பணம் பணம்! - Panam Pannalam, Panam Panam!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk