எக்ஸைல் - Exile

Exile - எக்ஸைல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா (Charu Niveditha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932041
Pages : 440
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பொன்னியின் செல்வன் - பாகம் 4 நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "சாருவை ஒருவர் ஏற்கலாம், நிராகரிக்கலாம். ஆனால் நிச்சயம் புறக்கணிக்க முடியாது. 30 ஆண்டுகளில் தொடர்ந்து இலக்கியவாதியாக, கருத்தியலாளராக சாரு முன்வைக்கும் கருத்துகள் ஒவ்வொன்றும் தீவிரமானவை. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மனச்சாட்சியின் குரலாக ஓர் எழுத்தாளன் தொடர்ந்து இயங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துபவை. பொதுப்புத்தியில் உறைந்துகிடக்கும் மனோபாவத்தை எதிர்க்கும் குரலாக சாருவின் எழுத்து ஒலிக்கத் தொடங்கும்போதே அதனை ஒட்டியும் வெட்டியும் விவாதம் ஒன்று தொடங்கிவிடுகிறது. இது தமிழ் எழுத்துலகுக்கும் சமூகத்துக்கும் தேவையான ஒன்று. அந்த வகையில் சாரு இலக்கியவாதிகளால் ஒரு கலகக்காரர். கலகக்காரர்களில் ஓர் இலக்கியவாதி. உலகளவில் நாவல் கட்டமைப்பு குறித்து நிகழ்ந்துவரும் மாற்றங்களை எப்போதுமே துல்லியமாக இனம் காணக்கூடியவர் சாரு. Autofiction என்னும் வகையில் உலக மொழிகளிலேயே ஒன்றிரண்டு பேர் மட்டுமே எழுதுகிறார்கள். தமிழில் இதனை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார் சாரு. அந்த வகையில் Autofiction நாவலான எக்ஸைல் உலக இலக்கியத்திலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. காலம், வெளி இரண்டிலும் முடிவற்ற சாத்தியத்தை நோக்கிப் பயணிக்கிறது இந்நாவல். வீரிய விருத்தி லேகியம் தயாரிப்பதிலிருந்து, வசிய மருந்தை விளக்குவது வரை, பணம் சம்பாதிப்பதிலிருந்து நவீன காலகட்டங்களின் பல்வேறு சங்கதிகள் வரை விரியும் இந்நாவலின் பின்சரடு மிக முக்கியமானது. நம் அகத்தோடு தொடர்பு உடையது. தமிழ் சித்தர் மரபையும் இந்திய ஞான மரபையும் சொல்லிச் செல்லும் பகுதிகள், இந்நாவல் தொட்டுச் செல்லும் உயரங்களில் முக்கியமானதும் உன்னதமானதுமாகும். இந்நாவலை இப்படித்தான் என்று வகைப்படுத்துவதைவிட, இந்நாவலே ஒரு புதிய வகைமாதிரியானது என்பதைத்தான் எக்ஸைல் முன்வைக்கிறது."

  • This book Exile is written by Charu Niveditha and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் எக்ஸைல், சாரு நிவேதிதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Exile, எக்ஸைல், சாரு நிவேதிதா, Charu Niveditha, Novel, நாவல் , Charu Niveditha Novel,சாரு நிவேதிதா நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Charu Niveditha books, buy Kizhakku Pathippagam books online, buy Exile tamil book.

ஆசிரியரின் (சாரு நிவேதிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கோணல் பக்கங்கள் பாகம் 1 - Konal Pakkangal - Part 1

மூடுபனிச் சாலை - Mudupanis Salai

தேகம் - Degam

தீராக்காதலி - Thirakkathali

திசை அறியும் பறவைகள் - Thisai Ariyum Paravaikal

தேகம் - Thegam

கடவுளும் நானும் - Kadavulum NAnum

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது - Enakku KuzanThaikalaip Pidikkathu

கலையும் காமமும்

ரெண்டாம் ஆட்டம் - Rendam Addam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இனிது இனிது காதல் இனிது (பாகம் - 2)

நெடுஞ்சாலை

அன்புத் தோழி - Anbu Thozhi

பேதமுற்ற நெஞ்சமடி...! - pethamutra Nenjamadi...!

கங்கையில் ஒரு சங்கமம் - Gangaiyil Oru Sangamam

செம்பருத்தி - Chemparuthi

என் இனிய இயந்திரா - En Eniya Eyainthira

ஆகாயம் காணாத நட்சத்திரம் - Aagaayam Kanatha Natchathiram

திவ்ய ரோஜா தோட்டம் - Divya Roja Thottam

திசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kanden Vaan Kanden

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

இண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips

மௌனத்தின் அலறல் - Mounathin Alaral

கால் முளைத்த மனம் - Kaal Mulaiththa Manam

அடடே - 4 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-4

குஷ்வந்த் சிங் பாகிஸ்தான் போகும் ரயில் - Pakistan Pogum Rayil

ஜனகணமன - JanaGanaMana

சித்தர்கள் புரிந்த அற்புதங்கள் - Sithargal Purindha Arputhangal

உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி? - Ungal Maamiyarai Samaalippathu Eppadi ?

ஜெயிப்பது நிஜம் எனக்கு Sight இல்லை ஆனால் Vision இருக்கிறது - Jaipathu Nijam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk