பொன்னியின் செல்வன் - பாகம் 1 - Ponniyen Selvan - Part I

Ponniyen Selvan - Part I - பொன்னியின் செல்வன் - பாகம் 1

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936834
Pages : 480
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Ponniyen Selvan
மிஸ். தமிழ்த்தாயே நமஸ்காரம்! சுஜாதா கட்டுரைகள் பொன்னியின் செல்வன் - பாகம் 4
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், எஸ். எஸ். வாசன் அழைப்பின் பேரில் ‘ஆனந்த விகடன்’ பொறுப்பாசிரியரானார். பிறகு சொந்தமாக அவரே ‘கல்கி’ வார இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் இருந்தார். தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடி. இவரது ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘பார்த்திபன் கனவு’ போன்ற சரித்திரக் கதைகள் அக்காலத்தில் வாசகர்களின் மனத்தில் இதிகாசம் போலவே இடம் பெற்றன. இன்றளவும் வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் ‘பொன்னியின் செல்வன்’ 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியாகி, மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பிரசித்தி பெற்ற இந்த வரலாற்றுப் புதினம் கி.பி. 1000ம் ஆண்டு காலக் கட்டத்தில் அரசோச்சிய சோழப் பேரரசை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. 1954, டிசம்பர் 5ம் தேதி, தமது 55வது வயதில் கல்கி காலமானார். கல்கியின் எழுத்துகள் 1999ம் ஆண்டு தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன."

  • This book Ponniyen Selvan - Part I is written by Kalki and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பொன்னியின் செல்வன் - பாகம் 1, கல்கி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ponniyen Selvan - Part I, பொன்னியின் செல்வன் - பாகம் 1, கல்கி, Kalki, Varalatru Novel, வரலாற்று நாவல் , Kalki Varalatru Novel,கல்கி வரலாற்று நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Kalki books, buy Kizhakku Pathippagam books online, buy Ponniyen Selvan - Part I tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

பொன்னியின் செல்வன் - பாகம் 3 - Ponniyen Selvan - Part III

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும் கொண்ட மூன்று நூல்கள் - Ponniyen Selvan - Complete set

பொன்னியின் செல்வன் - பாகம் 2 - Ponniyen Selvan - Part II

பொன்னியின் செல்வன் சிறுவர்களுக்காக - Ponniyen Selvan Siruvarkalukkaga

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

ஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிவகாமியின் சபதம் (பாகம் 1)

ஏட்டிக்குப்போட்டி - Etikku Potti

மகுடபதி - Magudapathi

பொன்னியின் செல்வன் (பாகம் - 1) - Ponniyin Selvan(Part-1)

பொன்னியின் செல்வன் (பாகம் - 2) - Ponniyin Selvan (Part-2)

சிவகாமியின் சபதம்

அமரர் கல்கியின் மயில்விழி மான்

அலை ஓசை

அமரர் கல்கியின் கல்கி வளர்த்த தமிழ்

கல்கியின் சிறுகதைகள் தொகுதி 3 - Kalgiyin Sirukathaikal Thokuthi 3

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் (பாகம் - 5) - Ponniyin Selvan (Part-5)

நாயக்கர் மாளிகை - Naayakkar Maaligai

சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

பொன்னியின் செல்வன் (பாகம் 4) - Ponniyen Selvan - 4

உடையார் (பாகம் - 4) - Udaiyar (History of Cholas - Part 4)

பொன்னியின் செல்வன் (பாகம் - 1) - Ponniyin Selvan(Part-1)

ருத்ரவீணை (முதல் பாகம்) - Rudra Veenai - Part 1

வரலாற்றுக் காட்சிகள் - Varalaatru Kaatchigal

பொன்னியின் செல்வன் (பாகம் - 4) - Ponniyin Selvan (Part-4)

கள்வனின் காதலி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாரன் பஃபட் பணக் கடவுள் - Warren Buffett: Panak Kadavul

சொல்லில் இருந்து மெளனத்துக்கு - Sollil Irundhu Mounathukku

இருள் வரும் நேரம் - Irul Varum Neram

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம் - Russia Puratchi : Oru Pudhiya Dharisanam

அம்பேத்கர் - Ambedkar - Kzk

சைபர் க்ரைம் - Cyber Crime

பகவத்கீதை - Bagavat Gitai

என் ஜன்னலுக்கு வெளியே... - En Jannalukku Veliye

வீரப்பன் வாழ்வும் வதமும் - Veerappan Vaazhvum Vadhamum : Unmaigalum Uruthalgalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk