book

செங்கிஸ்கான்

Genghis Khan

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: லயன் M. ஸ்ரீனிவாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :215
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184026696
Out of Stock
Add to Alert List

இந்த உலகில் உயிர் வாழ்ந்த கோடானகோடி மனிதர்களில், வரலாற்றின் போக்கில் பெரும் மாறுதல்களையும், தாக்கத்தையும் உண்டு பண்ணும் அளவுக்கு, மிகப் பெரும் செல்வாக்கு வல்லமை பெற்றிருந்தவர்களில், 100 பேரைத் தேர்ந்தெடுங்கள் என்றால், அவற்றில் ஒரு பெயர் நிச்சயமாகச் செங்கிஸ்கானின் பெயர் இடம் பெறும்! திறமை வாய்ந்த வீரர்களாய் இருந்தாலும், இன ஒற்றுமை இன்றித் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு, வீணாய் திரிந்த மங்கோலியப் பழங்குடியினரை ஓர் அமைப்பின் கீழ் திரட்டி தனது ராணுவத் தந்திரம், அரசியல் செயலாண்மைத் திறத்தால் வென்றவர். ஆசியாவிற்குள், 35 பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியவர் செங்கிஸ்கான். இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.