நான் துணிந்தவள்!

நான் துணிந்தவள்!

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: தமிழில்: கவிஞர் புவியரசு (Thamilil : Kavignar Puviarasu)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 344
பதிப்பு : 17
Published Year : 2010
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எங்கே எது தவறாகிப் போனது? மன்னிப்பின் மகத்துவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிரண் பேடி என்கிற பெயரை சொல்கிற பொழுதே ஒரு கம்பீரம் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும். இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆன அவரின் வாழ்க்கை அத்தனை சுவாரசியமானது. பெண்ணால் எதுவும் முடியும் என்று காண்பிக்கும் வாழ்க்கை அவருடையது.
    நான்கு பெண் பிள்ளைகளில் ஒருவராக பிறந்த கிரண் பேடியை பெற்றோர் நம்பிக்கை மற்றும் தைரியம் மிகுந்தவராகவே வளர்த்தார்கள். கல்வி மற்றும் டென்னிஸ் இரண்டிலும் அளவில்லாத ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த இவர் ஆசிய சாம்பியன் ஆகியும் சாதித்துக்காண்பித்தார். போலீஸ் துறைக்குள் பெண்கள் நுழைய உள்துறை அமைச்சகம் விடாது என்கிற மாயையை தான் தனித்து நிற்பேன் என்கிற குறிக்கோளின் மூலம் உடைத்து போலீஸ் அதிகாரி ஆனார்.ஒற்றை ஆளாக கலவரம் செய்ய வந்த கும்பலை அவர் விரட்டி அடித்தது ஜனாதிபதி விருதை பெற்றுத்தந்தது. ஆசிய விளையாட்டுப்போட்டிகளின் பொழுது டெல்லி போக்குவரத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த இவர் அதை கச்சிதமாகசெய்தார். பிரதமரின் கார் விதிமுறைகளை மீறிய பொழுது அதையும் நிறுத்தி கையகப்படுத்தி கிரேன் பேடி என்று பெயர் பெற்றார்.

  • இந்த நூல் நான் துணிந்தவள்!, தமிழில்: கவிஞர் புவியரசு அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நான் துணிந்தவள்!, தமிழில்: கவிஞர் புவியரசு, Thamilil : Kavignar Puviarasu, Varalaru, வரலாறு , Thamilil : Kavignar Puviarasu Varalaru,தமிழில்: கவிஞர் புவியரசு வரலாறு,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Thamilil : Kavignar Puviarasu books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தமிழில்: கவிஞர் புவியரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1 - Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum

தீர்க்கதரிசி கலீல் ஜிப்ரான் - Dheerkatharisi

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1 - Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum

நந்தா எஸ்கார்ட்ஸ் தொழிலதிபரின் சுயசரிதம்

கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் - Murintha Siragugal

கலீல் ஜிப்ரானின் பொன்மணிப் புதையல் - Ponmani Pudhaiyal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இந்திய தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

கலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும்

ஆப்பிரிக்காவில் முஸ்லீம் ஆட்சி - Aabrikaavil Muslim Aatchi

பாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம் - Parak Obama- Vellai Maaligail Oru Karuppu Thangam

உளவியல் நோக்கில் நந்தினி கல்கியின் பொன்னியின் செல்வன்

பாண்டியர் வரலாறு - Pandiar Varalaru

பட்டிமண்டப வரலாறு - Patimandapa Varalaaru

தமிழர் வரலாறும் பண்பாடும்

தம்பிமார் வரலாறு - Thambimaar Varalaru

இதுதான் திராவிட நாடு - Ithuthaan Dravida Naadu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகிழ்ச்சியின் மலர்ச்சி - Magizhchiyudan malarchi

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2 - Bhagawat Geethai Ii

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 5 பாகம் - Kannadhasan Kavithigal - 5

மேலாண்மையில் இன்று - Melanmaiyil indru

வாழ்க்கை ஒரு தங்கப் புதையல் - Vazhkai Oru Thangapudayal

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் - Baja Govindam

தமிழில் ஜாவா - Java

எம் எஸ் வேர்ட் 2000 - Ms Word 2000

ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி பாமாலை - கவசம் - மணிமாலை - கானம் - Sri Krishna Anthathi

உளவு ராணி - Ulavu Rani Noor Inayat Khanin Vazhkai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk