புலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Puli Vaalai Thodarnthu

Puli Vaalai Thodarnthu - புலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தமிழில்: லயன் M. சீனிவாசன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184024760
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆறாம் அறிவு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) ரோஜர் ஆக்ராய்டு கொல்லப்பட்டார் அகதா கிறிஸ்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கென், ஒரு மரியாதைக்குரிய பாங்க் ஆபீசர். நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தாயைப் பார்த்துவர ஒரு காலத்திற்கு அவர் மனைவி ஆன் சொந்த ஊருக்குச் செல்கிறார். கென்னின் நண்பன் பார்க்கர் அவர் மனதைக் கெடுத்து, ஒரு விலை மாதுவுக்கு அவரை அறிமுகம் செய்கிறான். கென் மயங்கி விடுகிறார். குறிப்பிட்ட இரவில் அந்த மாதுவைச் சந்திக்கிறார். சந்தித்த சில நிமிடங்களுக்குப் பிறகு குளியலறைக்குள் சென்ற அவள் அங்கு கொலை செய்யப்படுகிறாள். கென் கதி கலங்குகிறார். அவரே ‌செய்தார் எனச் சந்தேகிக்கப்படுகிறார். தப்பித்து ஓடும் முயற்சிகளுக்கு எத்தனையோ இடைஞ்சல்கள். போலீசாரிடமே சரணடைகிறார். ஆனால் போலீஸ் அவர‌ை குற்றவாளி இல்லை என்று விடுவித்து விடுகிறது. தாதாக்களின் சாம்ராஜ்யத் தலைவர். அபாரமான செல்வாக்குடையவர், தலையிடுகிறார். கொலையாளி அவருடைய எதிர்கால மைத்துனன். கேட்க வேண்டுமா?... வன்மம், சூழ்ச்சி, சதி, பலாத்காரம், துப்பாக்கிச்சூடு, அரசியல் தலைவர்கள், போலீஸ் இலாகா, உள்நாட்டு பதவிப்‌போர்- சதி, எதிர்ச்சதி என்று கடைசி வரை சூடு குறையாது படிக்கத் தூண்டும் ஒரு நாவல். குற்றவாளி என்ன ஆனான்? வைத்த கண் எடுக்காமல் படிக்கத் தூண்டும் இந்த நாவல் விறுவிறுப்பானது.

  • This book Puli Vaalai Thodarnthu is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் புலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், தமிழில்: லயன் M. சீனிவாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puli Vaalai Thodarnthu, புலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், தமிழில்: லயன் M. சீனிவாசன், , Novel, நாவல் , Novel,தமிழில்: லயன் M. சீனிவாசன் நாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Puli Vaalai Thodarnthu tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


புதிய எக்ஸைல்

வெல்வெட்டுப் பூக்களும் வாசனைக் கனவுகளும் - Velvettu Pookalum Vaasanai Kanavugalum

கல்யாணச் சதுரங்கம் - Kalyana Sadhurangam

துப்பறியும் சாம்பு பாகம் 1 - Thupariyum Saambu Part 1

எந்தையும் தாயும்

நாற்காலி பாட்டி - Naarkaali Paatti

நாடு விட்டு நாடு

வீசுகின்ற காற்றில் விளைகின்ற சுகமே! - Veesukinra Kaatril Villaikinra Sugamea

பொய் மான்

உனக்காகவே வாழ்கிறேன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றிக்கு அடிப்படை - Vetriku Adipadai

குணத்தில் குறையொன்றுமில்லை - Gunathil kuraiyondrumillai

வாழ்க்கை எனும் சாலையிலே - Vazhkai Enum Saalaiyilae

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார் - Yesu Indiyavil Vaalnthaar

சரசுவின் சௌந்தர்ய லஹரி

கோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள் உங்கள் எண்ணம் தந்த செல்வம் - Koteeswararin Aazhmana Rahasiyangal

திரை இசைப் பாடல்களில் தாலாட்டு

இன்டர்நெட்டில் இருந்து 100 கதைகள்

மன நிம்மதியுடன் செல்வம் சேருங்கள் - Mana Nimmathiyudan Selvam Serungal

சிவ சூத்திரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91