ஆறாம் அறிவு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Aaram Arivu

Aaram Arivu - ஆறாம் அறிவு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: சுதாங்கன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184025583
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கோடைகால வேளை ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் புலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜே பென்சன் ராணுவத்தில் துப்பாக்கிச் சுடுவதில் வல்லவர். அமெரிக்க ராணுத்தில் இருந்த‌போது வியட்நாம் போரில் 82 வியட்நாமியர்களை நேருக்கு நேராய் கொன்றவர். ஓய்வு பெற்ற பின் அவர் நடத்தி வந்த துப்பாக்கிச் சுடும் பள்ளியில் வியட்நாமிய காடுகளை விட ஒரு கடும் சோதனை வந்தது. துப்பாக்கியைக் கண்டாலே அருவருக்கும் அகஸ்டோ சவண்டோவின் மகனை பென்சன் ஒன்பது நாட்களில் அதில் நிபுணன் ஆக்க வேண்டும். அதற்கான விலை ஐம்பாதாயிரம் டாலர்கள். ஏற்றுக்கொண்டபின் பென்சனுக்கு அதிலுள்ள மிகப் பெரிய ஆபத்து புரிந்தது. இனி், பின்வாங்கவும் முடியது. சவண்டோ வசம் அவருடைய உயிரும், மனைவியும் இருக்கிறாள். பண ஆசை எடுக்க வைக்கும் துரித முடிவின் கோர தாண்டவம் திகைப்பூட்ட வைக்கிறது. ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் விறுவிறுப்பான திருப்பங்களுடன் படைத்த மற்றும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்.

  • This book Aaram Arivu is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் ஆறாம் அறிவு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்), சுதாங்கன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aaram Arivu, ஆறாம் அறிவு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்), சுதாங்கன், , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Molipeyarppu,சுதாங்கன் மொழிபெயர்ப்பு,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Aaram Arivu tamil book.

ஆசிரியரின் (சுதாங்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆகாய ஆசைகள் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Aagaya Aasaigal

மரணத்தின் சொத்து தனிமை ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Maranathin Sotthu Thanimai

பூவின் வாசம் புரியும் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Poovin Vasam Puriyum

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


அடுத்த நூற்றாண்டு - Adutrha Nutrandu

அழகு என்னும் தெய்வம்

நீங்கள் நான் மற்றும் மரணம் - Neengal Nan Mattrum Maranam

ஆசையே அலைபோலே - Aasaiye Alaipole

தூங்கும் எரிமலைகள்

காஞ்சனையின் கனவு - Kaanchanayin Kanavu

பணம் மைனஸ் பணம் - Panam Minus Panam

விலகிச் செல்லும் பருவம் - Vilaki Sellum Paruvam

தகப்பன் சாமி - Thagappan Saami

மன்மதன் வந்தானடி - Manmathan Vandhaandi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செல்வம் உங்கள் கையில் - Selvam ungal kaiyil

கோடைகால வேளை ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Kodai Kaala Velai

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1 - Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum

மூலிகை வணிகவியல் - பாகம் 2

நலமளிக்கும் தியானங்கள் - Nalamalikkum dhyaanangal

லினக்ஸ் - Linux

இயேசு காவியம்

வளர்பிறை - Valarpirai

உதயமாகிறது வலிமை படைத்த பாரதம் - Udhayamagirathu Valimai Padaitha Bharatham

ஏன் ஆண்கள் பொய் சொல்கிறார்கள்... & பெண்கள் அழுகிறார்கள்? - Yen Aangal Pooai Solgirargal Pengal Alaugirargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91