book

மரணத்தின் சொத்து தனிமை ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்

Maranathin Sotthu Thanimai

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: சுதாங்கன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184025019
Out of Stock
Add to Alert List

கடந்த மாதம் 4-ம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக ஆலோசனை கேட்பதற்காக, மயிலாப்பூரில் உள்ள வழக்கறிஞரை சந்திப்பதற்காக விஜயலட்சுமி சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. சகோதரியை காணாததால், சுகுமாறன், பல இடங்களில் தேடியுள்ளார். விஜயலட்சுமி  எங்கு சென்றார், என்ன ஆனார் என தெரியாத நிலையில், மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் சுகுமாறன் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பரங்கிமலை போலீஸ் துணை ஆணையர் பிரபாகர் உத்தரவின் பேரில் மடிப்பாக்கம் உதவி ஆணையர் சவுரி ராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் கொண்ட தனிப்படை அமைத்து, விஜயலட்சுமியை தேடி வந்தனர். விஜயலட்சுமியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, கடைசியாக பெங்களூரூரை சேர்ந்த பாஸ்கர் என்பவரிடம் அவர் பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெங்களூரு சென்ற இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், பாஸ்கர் குறித்து விசாரணை நடத்தினர்.
நிலத் தரகரான 33 வயது பாஸ்கர், பெங்களூர் அருகே உள்ள சிங்கந்தரா என்ற கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், விஜயலட்சுமி குறித்து பாஸ்கரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விஜயலட்சுமி மாயமானது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என பாஸ்கர் முதலில் மறுத்துள்ளார். ஆனால், அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், போலீசார், அவரை சென்னை, மடிப்பாக்கத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியபோது, விஜயலட்சுமியை எரித்து கொலை செய்த திடுக்கிடும் தகவலை அவர் வெளியிட்டார்.