உரையாடல் கலை - Uraiyadal Kalai

Uraiyadal Kalai - உரையாடல் கலை

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: விமலநாத் (Vimalanath)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184024296
Pages : 100
பதிப்பு : 7
Published Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உங்கள் குணம் எப்படி? பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒருவர் என்னதான் அறிவாளியாகவோ, திறமைசாலியாகவோ இருந்தாலும், பலருக்கும் முன்பாக பேசுதல் என்பது ஒரு சவாலான செயல்பாடே. தனது கருத்தை, அது எந்தளவுக்கு மதிப்பு வாய்ந்தது என்பதை தாண்டி, பலரின் முன்பாக எடுத்துரைப்பது பலருக்கும் ஒரு நடுக்கமான செயல்பாடாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் சிலரோ, அக்கலையில் இயல்பாகவே திறமையையும், ஆற்றலையும் கொண்டிருப்பர்.
  உலகப் புகழ்பெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன், பலரின் முன்பாக(மேடை உள்ளிட்டவை) பேச மிகவும் தடுமாறுபவர் என்று வரலாறு கூறுகிறது. அதேபோல், இங்கிலாந்து நாட்டின் மன்னராக இருந்த ஆறாம் ஜார்ஜ் என்பவருக்கும் இந்த விஷயத்தில் நடுக்கமே.இன்றைய பொருளாதார தாராளமய உலகில், எங்கு பார்த்தாலும் பன்னாட்டு நிறுவனங்கள். இன்றைய இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை தருபவை அந்த நிறுவனங்களே. அத்தகைய நிறுவனங்களில், Senior Executive, Team Leader, Team Manager, Project Manager, HR, Maintenance Manager, Store Manager, Purchase Manager and General Manager போன்ற பலவித பணி நிலைகளில் இளைஞர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். ஒரு குழுவின் மூத்த உறுப்பினர் என்ற நிலையிலிருந்து பொது மேலாளர் என்ற நிலை வரை உள்ள பலரும், தமக்கு கீழுள்ள பணியாளர்களின் மத்தியில் உரையாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அந்தப் பயிற்சி பலருக்கும் கட்டாயம் தேவைப்படும் ஒரு அம்சமாகிறது

 • This book Uraiyadal Kalai is written by Vimalanath and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் உரையாடல் கலை, விமலநாத் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uraiyadal Kalai, உரையாடல் கலை, விமலநாத், Vimalanath, Kalvi, கல்வி , Vimalanath Kalvi,விமலநாத் கல்வி,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Vimalanath books, buy Kannadhasan Pathippagam books online, buy Uraiyadal Kalai tamil book.

ஆசிரியரின் (விமலநாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உருக்கு உலக மன்னர் லட்சுமி மிட்டல்

வியாபாரத்தை அதிகரிப்பது எப்படி? - Vyabarathai Athikarippathu Eppadi?

உங்கள் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைய எளிய வழிகள் - Ungal vaadikkaiyalar magizhchiyadaiya eliya vazhikal

நீங்களும் உங்கள் அலுவலகமும் - Neengalum ungal aluvalagamum

தன்னம்பிக்கை - Thannambikkai

மன நிம்மதியுடன் செல்வம் சேருங்கள் - Mana Nimmathiyudan Selvam Serungal

குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி? - Kurikkolai nirnayippathu eppadi?

இலாபம் தரும் பொருள் நிர்வாகம் - Ilaabam tharum porul nirvakam

அலைபாயும் மனதை அடக்கி ஆள்வோம்

வளர்ச்சி பெறத் திட்டமிடுவோம்

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


ENGLISH class 10 புதிய சமச்சீர் பாடத்திட்டம்

Higher Education in Inida Issues and Imperatives

கற்றல் கற்பித்தல்

TNPSC GROUP II முந்தைய ஆண்டுகளில் (1996 முதல் 2011 வரை) நடைபெற்ற அசல் வினா விடைகள்

Management Accounting

உலகம் பிறந்த கதை பத்து பொது அறிவு நூல்களின் சிறிய பெட்டகம்

வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள் - Velai Thozhil Vaaipugal Niraintha 105 Puthumaiyana Padippugal

SOCIAL SCIENCE class 7 புதிய சமச்சீர் பாடத்திட்டம்

சிரிக்க சிந்திக்க 100 வழிகள் - Sirikka Sinthikka 100 Vazhikal

Spoken English நீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நம்பிக்கை மலரட்டும் சாதனைகள் தொடரட்டும் - Nambikai Malaratum Sadanai Thodaratum

ஞானப் புரட்சி பாகம் 2

கண்ணதாசன் பொன்மழை - Ponmalazhi

என்றும் தோற்காத வெற்றி விதிகள் W. கிளமென்ட் ஸ்டோன் - Endrum Thorkatha Vetri Vithigal

விளையாட்டில் விஞ்ஞானம் - Vilaiyatil Vingnanam

நடந்த கதை - Nadantha Kathai

நீயே உன்னை சந்தி - Neeye Unnai Sandhi

சிந்தனை பெரிது சாதனை பெரிது - Sinthanai Perithu Saanthanai Perithu

கவிஞர் கண்ணதாசனின் திரை இசைப் பாடல்களில் - காதல்

கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள் தொகுதி 1 - Katturaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk