உங்கள் குழந்தை வெற்றிபெற உதவுங்கள்

உங்கள் குழந்தை வெற்றிபெற உதவுங்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: தமிழில்: ஜார்ஜினா பீட்டர்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 5
Published Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிறது. ஏற்கனவே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வந்து விட்டது அந்தவகையில் நமது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான ஒரு நல்ல விழிப்புணர்வு கட்டுரை இது.கொஞ்சம் பெரிய கட்டுரையாக இருந்தாலும் கட்டாயமாக முழுவதுமாக படித்து பயன் பெற வாழ்த்துக்கள்.
  ‘+1 ல் எந்த குரூப் எடுக்கலாம்? ‘+2 விற்குப் பிறகு எந்த படிப்பில் சேரலாம்? என்ற கேள்வி எல்லா மனங்களிலும் நிறைந்திருக்கும்.பொறியாளராக வேண்டும் என்ற கனவுள்ள பையன் பெற்றோரின் விருப்பத்திற்காக மருத்துவம் படித்து வேறு வழியின்றி ஒரு நாள் மருத்துவனாகவும் ஆகின்றான். ஆனால் ஒரு நாளும் சிறந்த மருத்துவனாக விளங்குவது என்பது கொஞ்சம் சிரமம்.தன் விருப்பத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் பெற்றோர் விருப்பத்தையும் நிறைவேற்றாமல் கடைசியில் எதுவாகவும் விளங்காமல் போனவர்கள் கதையும் பல உண்டு.
  ‘குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்காக ஒரு துறையை தேர்ந்தெடுத்து தருவது பெற்றோர்களின் கடமை இல்லையா? இதை கூட செய்யக்கூடாது என்றால் எப்படி?’ என்று கேட்கலாம்.

 • இந்த நூல் உங்கள் குழந்தை வெற்றிபெற உதவுங்கள், தமிழில்: ஜார்ஜினா பீட்டர் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உங்கள் குழந்தை வெற்றிபெற உதவுங்கள், தமிழில்: ஜார்ஜினா பீட்டர், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,தமிழில்: ஜார்ஜினா பீட்டர் சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தமிழில்: ஜார்ஜினா பீட்டர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஓஷோ - உருவாக்கும் மனிதனுக்கு எதிர்காலம் சொந்தம் - Uruvaakkum Manithanukku Ethirkaalam Sontham

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


தடைக்கு விடை கொடு

விதியை வெல்லும் விதிகள் - Vidhiyai Vellum Vidhigal

scope of Hopes

தினம் ஒரு சுயமுன்னேற்ற சிந்தனைத் தேன்

குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் - The 17 Essential Qualities of a Team Player

இரும்பு உள்ளம் படைத்தவர்கள் - Irumbu Ullam Padaithavargal

ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள் - Voonamuttrorin Vuyariya Saadhanaigal

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

உறுதியான மனம்

புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புது வழியைத் தேடுங்கள் - Pudhu vazhiyai thedungal

சந்தித்தேன் சிந்தித்தேன் - Uruvaakkum Manithanukku Ethirkaalam Sontham

பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5 - Krishna 5 - Poo Malarum Pullanguzhal

என் கதை ஹெலன் கெல்லர் - En Kathai

நான் ரசித்த வர்ணணைகள் - Naan Rasitha Varnangal

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1 - Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் மதுரை வீரன் கதை வசனம்

தம்மபதம் - பாகம் 2 - Dhammapadham -2

வெற்றிகரமான விற்பனையாளர் - Vetrikaramana virpanaiyalar

அரங்கமும் அந்தரங்கமும் - Arangamum Anthrangamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91