SONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம் - Sony Niruvanam Valarntha Kathai

Sony Niruvanam Valarntha Kathai - SONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பதிப்பகத்தார் (Pathippagathaar)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184024265
Pages : 384
பதிப்பு : 10
Published Year : 2008
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நந்தா எஸ்கார்ட்ஸ் தொழிலதிபரின் சுயசரிதம் என் கதை ஹெலன் கெல்லர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • காலச்சக்கரத்தின் வேகத்தில் இன்று மக்களின் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களது தேவைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே உலகில் இன்று பல வகையான நிறுவனங்களும் பல வகையான சமூக சேவை அமைப்புக்களும் தோன்றி வளர்ந்து வருகின்றன. இந்த வகையில் நிறுவனங்கள் பல வகையான உற்பத்திகளை செய்து வழங்குகின்ற போதும். அவை அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப பொருட்களின் உற்பத்தியையும் அதிகரிப்பதற்கு பல்வேறு உத்திகளை பயன்படுத்த வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு தொழிலாளருடைய ஆற்றலும் , திறனை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஆரம்பத்தில் நாடுகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நல்ல தொழில்நுட்ப அறிவு கொண்ட தொழிலாளர்கள் காணப்பாடாமை பெரும்பிரச்சினையாக காணப்பட்டது. சமூகத்தில் ஆற்றல் மிக்க வளம் மனித வளம் அதனை ஒழுங்கான முறையில் அதாவது தொழில்நுட்ப நுண்ணறிவுகளுக்கு ஏற்ப பயன்படுத்தும் போது உற்பத்தியை சமூகத்தில் முன்னேற்றலாம். உதாரணமாக மேற்குலக நாடுகளில் தொழிலாளர்களது ஆற்றல்களையும் திறன்களையும் வளர்ப்பதற்காக பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. இதனால் அந்நாடுகளில் உற்பத்திப் போக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
  அடுத்து விற்பனைப்படையின் உற்பத்தித்திறனை முன்னேற்றுவதற்கான உத்தி நிறுவனத்தில் உற்பத்தியை திறம்பட மேற்கொள்வதற்கு அது தொடர்பான திட்டங்களை மேற்கொள்வது அவசியமாகும். உற்பத்தியை பெருக்குவதற்காக தொழில்நுட்ப ரீதியாகவும் விஞ்ஞான முறைகள் மூலமும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உற்பத்திpறனை முன்னேற்ற முடியும். ஊற்பத்தி தொடர்பான திட்டமிடலை மேற்கொளும் போது ஊழியர்களை தெரிவு செய்தல் என்பது முக்கியமானது. அதில் திறன்மிக்க உற்பத்தியாளரை தெரிவு செய்யும் போதே நிறுவனத்தின் உற்பத்தியை திறன்பட மேற்கொள்ள முடியும். இந்த வகையில் உற்பத்திறன் மிக்க தொழிலாளரை தெரிவு செய்வதன் மூலம் உற்பத்தித் திறனை முன்னேற்ற முடியும். a

 • This book Sony Niruvanam Valarntha Kathai is written by Pathippagathaar and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் SONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம், பதிப்பகத்தார் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sony Niruvanam Valarntha Kathai, SONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம், பதிப்பகத்தார், Pathippagathaar, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Pathippagathaar Valkkai Varalaru,பதிப்பகத்தார் வாழ்க்கை வரலாறு,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Pathippagathaar books, buy Kannadhasan Pathippagam books online, buy Sony Niruvanam Valarntha Kathai tamil book.

ஆசிரியரின் (பதிப்பகத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கோரக்கர் அருளிய சந்திரரேகை - 7 நூல்கள் தொகுப்பு

கௌரா தமிழ் அகராதி

பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும்

Dedicating 9 days to our loving Heavenly Father

My First Book of My BODY

தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை

அக்பர் - Akbar

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர்கள் 5000 பெயர்கள் அடங்கியது - Ungal Sella Kulanthaigalukku Athirsta Peyargal 5000 Peyargal Adangiyadhu

The Visions of Sri Ramakrishna

பிரதோஷம்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - Doctor Ambedkar Vaalkai Varalaaru

அம்பேத்கர் - Ambedkar

தமிழ் நாவலர் சரிதை

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரமாமுனிவர்

திலகர் - Thilakar

வெ. சாமிநாத சர்மா வாழ்க்கை வரலாறு - Ve. Saminatha sharma vaazhkkai varalaru

விருட்சமும் விழுதுகளும்

தமிழ் நாடக வரலாற்றில் பாரதிதாசன்

முகேஷ் அம்பானி வென்ற கதை - Mukesh Ambani Vendra Kathai

மறக்கப்பட்ட விடுதலைப் போராளி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆச்சி சமையல் சைவம் - Aachi Samayal (Saivam)

அக்குபிரஷர் - Acupressure

சிறகடிக்கும் பறவை - Siragadikkum Paravai

வெற்றி பெறச் சிந்தியுங்கள்

புல்லாங்குழலே...

ஒரு கவிஞனின் கதை - Oru Kavingnanin Kathai

எண்ணங்களின் அதிசய சக்தி - Ennangalin Athisaya Shakthi

கலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம்

கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் அறிவியல்

நீங்கள் நினைத்தால் லட்சாதிபதி - Neengal ninaithaal latchadhipathi aagalam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk