டேலி 7.2 - Tally 7.2

Tally 7.2 - டேலி 7.2

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: காம்கேர்.கே. புவனேஸ்வரி (Comcare K Bhuvaneswari)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184023695
Pages : 264
பதிப்பு : 5
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
15 நாட்களில் ORACLE டேலி 9
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேலைவாய்ப்புக்கு உதவும் டேலி சாஃப்ட்வேர் Tally 7.2 – க்காக எழுதப்பட்டுள்ளது. இந்நூலைப் பயன்படுத்த அக்கவுண்ட்ஸ் மாஸ்டராக இருக்கத் தேவையில்லை. ஆனால் அக்கவுண்ட்ஸ் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்திருக்க வேண்டும்.வாசகர்கள் இந்நூலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள நூலின் முன்னுரையிலிருந்து சில தகவல்களை இங்கே தருகிறோம்…டேலி 7.2 என்ற பேக்கேஜுக்காக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் மூலம் Trail Balance, Profit and loss Account மற்றும் Balance Sheet போன்ற ரிப்போர்ட்களை மிகவும் எளிமையான முறையில் தயாரித்து பிரிண்ட் அவுட்டும் எடுக்க முடியும்.மேலும் இன்வென்டரி கன்ட்ரோலுக்கு அடிப்படைத் தேவைகளான Stock item, stock group பேன்றவற்றைப் பராமரித்து stock Summary ரிப்போர்ட் மூலம் பொருட்களின் இருப்பு விகிதத்தைக் கண்டுபிடிக்கவும் முடியும்.டேலி 7.2-ன் சிறப்பம்சங்களான VAT, TDS, Service Tax போன்ற விவரங்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. VAT தமிகழகத்தில் அமல்படுத்தப்படாததால் VAT என்றால் என்ன என்பதை மட்டும் விரிவாக விளக்கியுள்ளேன்.அக்கவுண்ட்ஸ் (Accounts) பற்றிய அடிப்படை அறிவு இருந்தால் இப்புத்தகத்தி்ன் மூலம் முழுமையான பலனை அடைய முடியும். டேலியில் உள்ள அத்தனை மெனு விவரங்களையும் பயன்படுத்திப் பலனடைய, அக்கவுண்ட்ஸ் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்திருக்க வேண்டும்.
    Debit என்றால் என்ன? Credit என்றால் என்ன? என்ற அடிப்படை விவரங்களை எவரேனும் ஓர் அக்கவுண்ட்ஸ் ஆசிரியரிடம் கற்றுக் கொண்ட பிறகு டேலியைப் பயன்படுத்த தொடங்கவும்.
    அரசாங்க வேலைவாய்ப்பு முதல் பலதுறைகளிலும் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் மிகவும் பயனுள்ள இப்புத்தகத்தைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது.

  • This book Tally 7.2 is written by Comcare K Bhuvaneswari and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் டேலி 7.2, காம்கேர்.கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tally 7.2, டேலி 7.2, காம்கேர்.கே. புவனேஸ்வரி, Comcare K Bhuvaneswari, Computer, கம்ப்யூட்டர் , Comcare K Bhuvaneswari Computer,காம்கேர்.கே. புவனேஸ்வரி கம்ப்யூட்டர்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Comcare K Bhuvaneswari books, buy Kannadhasan Pathippagam books online, buy Tally 7.2 tamil book.

ஆசிரியரின் (காம்கேர்.கே. புவனேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மைக்ரோசாஃப்ட் ஃப்ரண்ட்பேஜ் 2000

தமிழில் சி++ - Tamizhil C++

லேப்டாப் A to Z - Laptop A to Z

விஷூவல் பேஸிக் டாட் நெட் - Visual Basic Dot Net

மைக்ரோசாப்ட் வேர்ட் 2002 IN ஆஃபிஸ் XP - Excel 2002 Office Xp

சி-ஷார்ப்.நெட் - C #.Net

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


கணிப்பொறி அகராதி - Kanippori Agaraadhi

ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு - Oracle

கம்ப்யூட்டர் ரிப்பேரிங் அன்ட் அசெம்ப்ளிங்

விண்டோஸ் பற்றிய அடிப்படையான விஷயங்கள் - Windows Patriya Adipadaiyaana Vishayangal

ஆன்ட்ராய்ட் எனும் ஸ்மார்ட் ஃபோன்

கம்ப்யூட்டர் A to Z - Computer A To Z

மல்டிகலர் டிசைனிங் - Multi Colour Designing

விண்டோஸ் மீடியா பிளேயரை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள் - Windows Media Playerai Mulumaiyaaga Katru Kollungal

எக்செல்லின் பயன்பாடுகளும் தீர்வுகளும் - Eksellin Payanpadukalum Thirvukalum

நீங்களாகவே எம்.எஸ். வேர்ட் கற்றுக் கொள்வது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அடோப் போட்டோஷாப் CS - Adobe Photoshop Cs

அலுவலக நிர்வாகம் - Aluvalaga nirvakam

புத்தியைத் தீட்டு புதுமையைக் காட்டு - Buddhiyai theettu pudhumaiyai kaattu

இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல் - Ippozhuthin Sakthiyai Payanpaduthuthal

சுய முதலீடு - Suya muthaleedu

பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள் - Panipuriyum Pengalin Prachinaigal

உங்கள் செக்ஸை புரிந்துகொள்ளுங்கள்

தியானங்கள் ஜேம்ஸ் ஆலன்

உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி?

வால்ட் விட்மனும் கண்ணதாசனும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91