10 நாட்களில் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2000 - 10 Natkalil Powerpoint

10 Natkalil Powerpoint - 10 நாட்களில் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2000

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: ஈரோடு.சி.எஸ்.என். ராஜா
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184023794
Pages : 176
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
15 நாட்களில் மைக்ரோசாஃப்ட் விஷூவல் பாக்ஸ் புரோ மேக்ரோ மீடியாவின் டிரீம்வீவர் எம்.எக்ஸ் 2004
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பவர் பாயின்ட் யாருக்குத் தேவைப்படும்? மாணவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள், எல்.ஐ.சி., முகவர்கள், பேச்சாளர்கள், பயிற்சியாளர்கள் போன்றவர்கள் குறிப்பட்ட தேவைகளுக்காகப் பவர்பாயின்ட்டைப் பயன்படுத்துவார்கள். மாணவர்கள், தஙகள் பள்ளி, கல்லூரி ப்ராஜெக்ட்களுக்காகவும், போட்டிகளுக்காகவும் பவர்பாயின்ட்டைப் பயன்படுத்துவர். மருத்துவர்கள், தாங்கள் பங்கு பெறும் கருத்தரங்குகளில் தங்களது உரையை பவர்பாயின்ட் மூலம் அளிப்பதனால் சிக்கலான விஷயங்களை எளிதில் விளக்க முடியும். தேவையான படங்கள், மருத்துவ உபகரணங்களின் புகைப்படங்கள் போன்றவற்றை பவர்பாரயின்ட்டில் இணைத்து உதாரணங்கள் காட்ட முடியும். பவர் பாயின்ட் ஸ்லைடுகளில் தமிழில் தகவல்களை இடம் பெறச் செய்ய முடியும். எனவே மொழி ஒரு தடையாக இருக்க முடியாது. இதே போலத் தயாரிக்கப்பட்ட பவர்பாயின்ட் பிரசன்டேஷன்களை எளிதாக ஒரு சிடியில் பதிவு செய்து யாருக்கும் கொடுத்தனுப்பலாம். உங்கள் கம்ப்யூட்டரை பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம். பவர்பாயின்ட்டைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்கனவே உங்களிடம் இருக்கும் ஒரு கம்ப்யூட்டரின் பயன்பாட்டை அதிகரிக்கப் போகிறீர்கள். ஏற்கனவே நீங்கள் செய்துள்ள ஒரு முதலீட்டின் மேல் புதிய பயன் பெற முடியும்.

  • This book 10 Natkalil Powerpoint is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் 10 நாட்களில் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2000, ஈரோடு.சி.எஸ்.என். ராஜா அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 10 Natkalil Powerpoint, 10 நாட்களில் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2000, ஈரோடு.சி.எஸ்.என். ராஜா, , Computer, கம்ப்யூட்டர் , Computer,ஈரோடு.சி.எஸ்.என். ராஜா கம்ப்யூட்டர்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy 10 Natkalil Powerpoint tamil book.

ஆசிரியரின் (ஈரோடு.சி.எஸ்.என். ராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்டார் ஆஃபீஸ் - Star Office

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


கம்ப்யூட்டர் பாதுகாப்பு - Computer Pathukappu

அடோப் இன்டிசைன் CS4 - Indesign

அடோப் ப்ரிமியர் 6.5 - Adobe Premiere 6.5

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை - 10 Natkalil Kaniporiyin Adippadai

ஹார்டுவேர் - Hardware

மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் - Microsoft outlook express

கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - Computer Vaangubavargal Therinthu Kolla Vediyavai

மல்டிகலர் டிசைனிங் - Multi Colour Designing

மல்ட்டிமீடியா கேள்வி - பதில் - Multimedia Kelvipathil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அம்பானி சகோதரர்கள் - Ambani sakothararkal

தென்பாங்குப் பூந்தமிழ் - பாகம் 2

செல்வச் செழிப்பு - எப்படி வரவழைப்பது? - Selva chezhippu - eppadi varavazaippathu?

முடிவல்ல ஆரம்பம் - Mudivalla aarambam

அடோப் போட்டோஷாப் CS - Adobe Photoshop Cs

இமயத்து ஆசான்கள் - சுவாமி ராமா - Imayathu Aasangal

நம் கிராமத்து சமையல் - Nam Gramathu Samayal

டிக்... டிக்... டிக்... டிக்... அகதா கிறிஸ்டி - Tik Tiik Tik

லினக்ஸ் - Linux

ஒரு நதியின் கதை - Oru Nathiyin Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk