3D ஸ்டூடியோ மேக்ஸ் அனிமேஷன் & விஷூவல் எஃபெக்ட்ஸ் - 3D Studio Max

3D Studio Max - 3D ஸ்டூடியோ மேக்ஸ் அனிமேஷன் & விஷூவல் எஃபெக்ட்ஸ்

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: கிராபிக்ஸ்.பா. கண்ணன் (Kiraapiks Paa, Kannan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184024807
Pages : 294
பதிப்பு : 3
Published Year : 2011
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விஷூவல் பேஸிக் டாட் நெட் மல்ட்டிமீடியா கேள்வி - பதில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கண்களால் அல்லது கனவில் பார்த்த பொருட்களை உருவாக்கிக் காள்ளலாம்; உருவாக்கிய பொருட்களுக்கான அசைவினைக் கொடுக்கலாம். நமது கற்பனை மாந்தர்களுக்கு வடிவம் தந்து நடமாடச் செய்யலாம். இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை சுண்டியிழுக்கின்ற கேம்ஸ்கள் மற்றும் செல்போன் கேம்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குத் தேவைப்படும் பாடத் திட்டங்களுக்கு அனிமேஷன் வடிவம் தரலாம். ஆர்க்கிடெக் நிறுவனங்களுக்குத் தேவையான விஷுவல் ப்ளூ பிரின்ட் தயாரித்துத் தரலாம். தொலைக்காட்சியில் வெளிவரும் ஜவுளிக்கடை, நகைக்கடை போன்ற நிறுவனங்களுக்கான விளம்பரப் படங்களை உருவாக்கிக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் சாப்டவேர்களுக்குத் தேவையான ( CBT- Computer Based Training) உருவாக்கிக் கொள்ளலாம். குழந்தைகளுக்குத் தேவையான நர்சரி ரைம்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். திரைப்படங்கள் மற்றும் தொலைக் கட்சிளுக்குத் தேவையான டைட்டில்களை உருவாக்கிக் கொள்ளலாம். மீன்கள் நீந்துவது, பறவைகள் பறப்பது மற்றும் டைனோசர்கள் மனிதர்களை துரத்துவது போன்ற ஸ்கிரீன் சேவர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

  • This book 3D Studio Max is written by Kiraapiks Paa, Kannan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் 3D ஸ்டூடியோ மேக்ஸ் அனிமேஷன் & விஷூவல் எஃபெக்ட்ஸ், கிராபிக்ஸ்.பா. கண்ணன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 3D Studio Max, 3D ஸ்டூடியோ மேக்ஸ் அனிமேஷன் & விஷூவல் எஃபெக்ட்ஸ், கிராபிக்ஸ்.பா. கண்ணன், Kiraapiks Paa, Kannan, Computer, கம்ப்யூட்டர் , Kiraapiks Paa, Kannan Computer,கிராபிக்ஸ்.பா. கண்ணன் கம்ப்யூட்டர்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kiraapiks Paa, Kannan books, buy Kannadhasan Pathippagam books online, buy 3D Studio Max tamil book.

ஆசிரியரின் (கிராபிக்ஸ்.பா. கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஃபிளாஷ் 8 (2டி அனிமேஷன்) - Flash

கோரல்டிரா X3 & X4 - Coreldraw X3 And X4

மல்டிகலர் டிசைனிங் - Multi Colour Designing

அடோப் ப்ரிமியர் 6.5 - Adobe Premiere 6.5

ஃபாண்டோகிராஃபர் 4.1 - Fontographer

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


சிஸ்டம் அப்ளிகேஷன் பிராஸசிங்.ஓர் அறிமுகம் - System Application Processing Oar Arimugam

சிறுவர்களுக்குக் கம்ப்யூட்டர்

அஸிம் கம்ப்யூட்டர்ஜி - Computerji

ஆட்டோகேட் அடிப்படைகள்

15 நாட்களில் மைக்ரோசாஃப்ட் விஷூவல் பாக்ஸ் புரோ

வேர்ட்ப்ரஸ் மூலம் இணையதளம் அமைக்கலாம், வாங்க - Wordpress Moolam Inaiyathalam Amaikalaam,Vaanga

மைக்ரோசாப்ட் வேர்ட் 2002 IN ஆஃபிஸ் XP - Excel 2002 Office Xp

டேலி ERP 9 உங்களுக்கான முழுமையான கையேடு - Tally ERP 9

இ காமர்ஸ் எளிய தமிழில் ஒரு வழிகாட்டி - Ecommerce Eliya Thamizhil Oru Vazhikaati

சாஃப்ட்வேர் துறையில் சாதிக்கலாம் வாங்க - Software Thuraiyil Sathikalam Vaanga

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஞானப் புரட்சி பாகம் 2

மன அழுத்தத்தைச் சமாளிக்க எளிய வழிகள் - Mana Azhuththaththai Samalikka Eliya Vazhigal

மல்டிகலர் டிசைனிங் - Multi Colour Designing

வெற்றிக்கான 5 படிகள் - Vettrikku Aindhu Padigal

வெப் தளங்களை நீங்களே உருவாக்கலாம் - Web Thalangalai Neengalae Uruvaakalam

வாய்ப்பு வரும் நேரம் - Vaaippu Varum Neram

பெஞ்சமின் ஃபிராக்ங்ளின் சுயசரிதை

பயங்ககளை வெல்வது எளிது

பெண்களும் ஜெயிக்கலாம் - Pengalum Jayikkalaam

லினக்ஸ் - Linux

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91