உடையும் இந்தியா? - Udaiyum India?

Udaiyum India? - உடையும் இந்தியா?

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அரவிந்தன் நீலகண்டன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933109
Pages : 768
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.600
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காஷ்மீர் முதல் யுத்தம் Subaltern Consciousness
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இந்தப் புத்தகத்தில், ஆசிரியர்கள், மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை மட்டுமே பிரதானப்படுத்தி ஆராய்ந்துள்ளனர். இந்தியாவின் பிற சமூகங்களிடமிருந்து திராவிட, தலித் சமூகங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய சர்ச்சுகள், அறிவுலகம், சிந்தனைக் குழுமங்கள், நிறுவனங்கள், அரசாங்கங்கள், மனித உரிமைக் குழுக்கள் ஆகியவற்றின் பங்கைப் பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. ஆரிய-திராவிட இனங்கள் என்ற புரட்டு எந்த நூற்றாண்டில், யாரால் உருவாக்கப்பட்டது, ஆஃப்ரோ-தலித் கருத்தாக்கம் யாரால், எப்போது முன்வைக்கப்பட்டது, எப்படி இந்த அடையாள அரசியனானது இந்தியர்களைப் பிரிக்கும் வேலையைச் செய்கிறது என்பதை முழுமையாக இந்நூலில் அலசுகிறார்கள் ஆசிரியர்கள். ---- கேள்விக்குறியுடன் கூடிய புத்தகத் தலைப்பு கொஞ்சம் நம்மை பயமுறுத்தத்தான் செய்கிறது. ஏனெனில், இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் செயல்படும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்கள் என்று மூன்று காரணங்களை முன் வைக்கிறார் ஆசிரியர். பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம், நேபாளம் போன்ற நாடுகள் வழியாக சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிச, மார்க்சிய அடிப்படைவாதம், மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களை தனித்து பிரிக்க முற்படும் பிரிவினைவாதம்… ஆகியவற்றில் கடைசியாக சொல்லப்பட்டதை, மிகவும் விரிவாக ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர். அமெரிக்க, ஐரோப்பிய சர்ச்சுகள், அறிவுலகம், சிந்தனைக் குழுமங்கள், நிறுவனங்கள், மனித உரிமைக் குழுக்கள் ஆகியவை இந்தியாவின் பிற சமூகங்களிடமிருந்து திராவிட தலித் சமூகங்களை பிரித்தெடுக்கும் முயற்சியில் எப்படியெல்லாம் செயல்படுகின்றன என்று, தெளிவாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர். கனமான புத்தகம், கனமான விஷயம். ஒவ்வொரு அத்தியாயமும் மெல்ல உள்வாங்கிக் கொண்டு படிக்க வேண்டும். புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பாக ஆரியர் மூக்கு, திராவிட மூக்கு என்கிற கோட்பாடு அலசப்படும் விதம், மொழி அடையாளத்தை இன அடையாளமாக திரித்த கால்டுவெல்லின் தந்திரம் ஆகியவை மிகுந்த கவனத்துடன் படிக்க வேண்டியவை. ஆவன செய்யக்கூடிய இடங்களில் அமர்ந்திருக்கும் அதிகாரிகளும் நேர்மையான அரசியல்வாதிகளும் ஏன், எல்லாருமே அவசியம் படித்து, சிந்திக்க வேண்டிய நூல். எளிமையான தெளிவான மொழிபெயர்ப்பு. -சிவா."

  • This book Udaiyum India? is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் உடையும் இந்தியா?, அரவிந்தன் நீலகண்டன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Udaiyum India?, உடையும் இந்தியா?, அரவிந்தன் நீலகண்டன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,அரவிந்தன் நீலகண்டன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Udaiyum India? tamil book.

ஆசிரியரின் (அரவிந்தன் நீலகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள் - Nambakkodatha Kadavul: Hinduthuva Sindhananigal

ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்

ஆழி பெரிது (இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா)

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் - Pancham, Padukolai, Perazhivu: Communism

கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்

நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும்

மக்கள் களம் - Makkal Kalam

முத்துச்சரம் புதையல் 7 ம் பாகம் - Muthusaram Puthaiyal Part-7

அரசியல் அறிவு

இந்தியா முன்னேறும் ஆனால்…!?

காந்தியைக் கொன்றவர்கள் - Gandhiyai Kondravargal

சாக்லெட் சந்திப்புகள் - Chocolate Santhippukal

நற்றிணை பாகம் - 2

ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல்

மாவோ என் பின்னால் வா - Mao: En Pinnaal Vaa

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மிஸ். தமிழ்த்தாயே நமஸ்காரம்! சுஜாதா கட்டுரைகள் - Miss Thamizthayae Namaskaram

VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை - VAO: Model Question Paper

VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை

வல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam

18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

சூஃபி சொன்ன கதை - Sufi Sonna Kadhai

ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!

வாத்து, எலி. வால்ட் டிஸ்னி! - Vaaththu, Eli, Walt Disney!

கோக் : ஜிவ்வென்று ஒரு ஜில் - Coke : Jivvendru Oru Jil Varalaru

விடிவதற்குள் வா! - Vidivatharkkul Vaa!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91