நவீன கவிதைகளில் பெண்ணியமும் தலித்தியமும்

நவீன கவிதைகளில் பெண்ணியமும் தலித்தியமும்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மா. கார்த்திகேயன்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN : 9788190723923
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விமானத்தின் கதை முயல் வளர்ப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீன கவிதைகள் என்பவை மரபின் தன்மையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மக்களின் வழக்கு சொற்களுக்குள் எளிய உரையாய் தன்னை பரிணமித்துக் காட்டுபவை. அனுபவங்களை சிறு வரி வடிவங்களில் படிமங்களாக மாற்றும் வல்லமை நவீன கவிதைகளுக்கு உண்டு. வாசிப்பவனுக்கு உடனடி உரையை தருதலும் அதை கொண்டு அவனாலும் அதன் தொடர்ச்சியாய் கவிதை நெய்யும் ஆற்றலை பெற்றுவிட முடியும் என்னும் நம்பிக்கையைக் கொடுப்பதும் புதுக்கவிதைகள்தான்.

    அக்காலகட்டத்தில் கட்டற்ற வரிகளுடன் ப்ரி வெர்ஸ் (Free verse) என்று வால்ட் விட்மனில் தொடங்கிய நவீனத்துவம், பிரெஞ்சு நாட்டின் சர்ரியலிசம், இத்தாலியின் ப்யுச்சரிசம், ஜெர்மனியின் எஸ்ப்பிரஷனிசம் போன்றவை வசன கவிதைகளாய் மரபிலிருந்து விடுபட்ட மகிழ்வைத் தெரிவித்துக்கொண்டன. தமிழில் பாரதியார், அதன்பின் ந பிச்சமூர்த்தி, கு ப ராஜகோபாலன் ஆகியோர் கவிதைகளில் நவீனத்துவம் படைக்கத் தொடங்கினர்.

  • இந்த நூல் நவீன கவிதைகளில் பெண்ணியமும் தலித்தியமும், மா. கார்த்திகேயன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நவீன கவிதைகளில் பெண்ணியமும் தலித்தியமும், மா. கார்த்திகேயன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,மா. கார்த்திகேயன் கவிதைகள்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மா. கார்த்திகேயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பத்துப்பாட்டு அகநூல்களில் பண்டைத் தமிழர் அகவாழ்வு

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


காதலுக்கு மட்டும் - Kaadhalukku Mattum

அதற்குமேல் ஒன்றும் இல்லை - Atharkumel Onrum Illai

பிஞ்சுச் சாவு - Pinchu Chavu

மகாகவி பாரதியார் கவிதைகள் (முழுவதும் அடங்கியது) - Bharathiyaar Kavidhaigal

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

தேவர் காவியம்

காதல் ஆத்திச்சூடி - Kaadhal Aaththichchoodi

பாரதியார் கவிதைகள்

பிரிவுக்குப் பின்

அலக்கண்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறுவர் பாட்டுச் செல்வம் - Siruvar Paattu Selvam

அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு

நாமக்கல் கவிஞர் பாடல்கள் - Namakkal Kavignar Paadalgal

சிந்தனைப் பூங்கா பாகம் 2

நாடகத் தமிழ்

தமிழ் விருந்து - Tamil Virundhu

அறிஞர் அண்ணாவின் சமுதாயப் புரட்சி நாடும் ஏடும் - Arignar Annavin Samuthaaya Puratchi Naadum Yedum

கவிதைச் சோலை

சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு 1935 - 2007

அயலகத் தமிழ் இலக்கியம் - நீரிழிவு நோய் வராமல் தடுப்பதெப்படி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91