மாங்கனி - Mangani

Mangani - மாங்கனி

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184026467
Pages : 116
பதிப்பு : 4
Published Year : 2017
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாரிமலைக் கொடி அனார்கலி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இத்தகைய மாறுபட்ட எண்ண ஓட்டங்களிடையே கல்லூரிக்கால விடுமுறையில் நூலகத்தில் படித்த ‘மாங்கனி’ எப்பொழுதும் நினைவில் மணக்கிறது; கருத்தில் சுவைக்கிறது. அதனைப்பற்றிய எண்ணத்தைப் பகிர விரும்புகின்றேன். கண்ணதாசன்எழுத்துலகில் இடம் பெற்ற 10 ஆண்டுகள் கழித்து எழுதிய இலக்கியமான ‘மாங்கனி’யே அவரது முதல் காப்பியம். 1954இல் கல்லக்குடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்று திருச்சிராப்பள்ளி மத்தியச் சிறையில் இருந்த பொழுது உருவானது இக்காப்பியம். தம் காவிய ஆசையைத் தீர்க்கும் வகையில் நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் என ஆறு நாளில் முடிக்கப்பெற்றது இக்காப்பியம்.விடுதலைக்குப்பின் தாம் நடத்திய ‘தென்றல்’ இதழில் சில பகுதிகளை வெளியிட்டுள்ளார். பின்னர் எவ்வகை மாற்றமுமின்றி நூலாக வெளியிட்டுள்ளார். பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார், “கவிஞர் கண்ணதாசன் எழிற்கலைக்குத் தலைசிறந்த முதிர்ச்சி உண்டு” எனப் பாராட்டி அணிந்துரை வழங்கியுள்ளார்.   மாங்கனி வரலாற்றுக் காப்பியமல்ல. ஆனால், வரலாற்றில் இடம் பெற்ற குறிப்பை எடுத்துக் கொண்டு, கற்பனை வளத்தைச் சேர்த்து இதனைப் படைத்துள்ளார்.

  • This book Mangani is written by Kavingnar Kannadasan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் மாங்கனி, கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mangani, மாங்கனி, கவிஞர் கண்ணதாசன், Kavingnar Kannadasan, Kathaigal - Tamil story, கதைகள் , Kavingnar Kannadasan Kathaigal - Tamil story,கவிஞர் கண்ணதாசன் கதைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavingnar Kannadasan books, buy Kannadhasan Pathippagam books online, buy Mangani tamil book.

ஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அதைவிட ரகசியம் - Adhaivida Ragasiyam

அரங்கமும் அந்தரங்கமும் - Arangamum Anthrangamum

கவிஞர் கண்ணதாசனின் அலைகள் - Alaigal

செப்பு மொழிகள்

அனார்கலி

ஸ்வர்ண சரஸ்வதி - Swarna Saraswathi

கவிதாஞ்சலி

புஷ்பமாலிகா - Pushpamalika

அபிராமி அந்தாதி - Abirami Anthathi

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் - Baja Govindam

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நிழல்வெளிக் கதைகள் - NIzalvelik Kathaikal

உலகப் புகழ் பெற்ற சிறுவர் கதைகள்

ஆத்திச்சூடியும் அழகுக் கதைகளும்

ஓ பக்கங்கள் 2008

கந்தர்வன் கதைகள்

க்விங்க் - Kwink

Surrendered Dreams

கொத்துச்சாவி

காவியப் படைப்பில் கம்பனின் கைவண்ணம்

ரத்த சாட்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


14 நாட்களில் நெட்வொர்க்கிங் அடிப்படை - 14 Natkalil Networking Adippadai

செட்டிநாட்டுச் சமையல் - Chettinadu Samayal

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 2 - Tantra Ragasiyangal - 2

முழுமையான செட்டிநாட்டுச் சமையல் சைவம் - Muzhumaiyana Chettinadu Samayal-Saivam

ஸ்ரீ கிருஷ்ண கவசம்

கோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள் உங்கள் எண்ணம் தந்த செல்வம் - Koteeswararin Aazhmana Rahasiyangal

மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு - Ilakai Ettum Varai Idaividaathu Iyangu

ஃபிளாஷ் 8 (2டி அனிமேஷன்) - Flash

ஸர்ச் எஞ்சின்ஸ் - Search Engines

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk