கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1 - Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum

Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum - கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: தமிழில்: கவிஞர் புவியரசு (Thamilil : Kavignar Puviarasu)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184021202
Pages : 207
பதிப்பு : 9
Published Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஞானத்திற்கு ஏழு படிகள் வாழ்க்கையே ஒரு திருவிழா - கிருஷ்ணா 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோதனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் தன் சொந்த பலத்தையும், புத்திசாலித்தனத்தையும் சோதித்துப் பார்த்திருக்கிறான். வலிமையான உறவுகளோடு வாழ நேர்ந்தாலும், அதிலிருந்து அந்நியப்பட்டு அதன் பாதிப்பு இல்லாமல், தண்ணீரில் வாழும் தாமரை போல இருக்க முடியும் என்பதை அவன் சோதித்து அறிந்து விட்டான். போர்க்களத்திலும் கூட அன்பும், கருணையும் காட்ட முடியும் என்பதை அவன் கண்டு கொண்டான்; கையில் வாள் ஏந்திய நேரத்திலும் முழுமனதோடு அன்பு பொழிய முடியும். அதனால்தான் கிருஷ்ணன், எதிர்வரும் காலத்திற்கு ஏற்ற மிக முக்கியத்துவமுடையவன் ஆகிறான். அவனுடைய இந்த முக்கியத்துவம் காலப் பெருவழியில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்லும் மகான்கள், தீர்க்கதரிசிகளின் ஒளியும் பகட்டும் மங்கிக் கொண்டே செல்லும்போது, அடக்கி வைத்தலை வலியுறுத்தும் உலக மதங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படும்போது, கிருஷ்ணனின் சுடர் தன் சிகரத்தை நோக்கி உயர்ந்து அதன் சிகரத்தின் உச்சியில் நின்று ஒளிவீசும். முதல் முறையாக, மனிதன் அவனை உணர்ந்து கொள்ளமுடிவதாலும் அவனைப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளப்போவதாலும்தான் அப்படி நிகழப் போகிறது. முதல் முறையாக மனிதன் உண்மையாகவே அதற்குத் தகுதியுடையவனாக ஆகப்போவதாலும், அவனது ஆசீர்வாதங்களுக்கு ஏற்றவனாக ஆகப்போவதாலும்தான் அப்படி நிகழப்போகிறது.

  • This book Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum is written by Thamilil : Kavignar Puviarasu and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1, தமிழில்: கவிஞர் புவியரசு அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum, கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1, தமிழில்: கவிஞர் புவியரசு, Thamilil : Kavignar Puviarasu, Aanmeegam, ஆன்மீகம் , Thamilil : Kavignar Puviarasu Aanmeegam,தமிழில்: கவிஞர் புவியரசு ஆன்மீகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Thamilil : Kavignar Puviarasu books, buy Kannadhasan Pathippagam books online, buy Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum tamil book.

ஆசிரியரின் (தமிழில்: கவிஞர் புவியரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் - Murintha Siragugal

நான் துணிந்தவள்!

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1 - Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum

தீர்க்கதரிசி கலீல் ஜிப்ரான் - Dheerkatharisi

கலீல் ஜிப்ரானின் பொன்மணிப் புதையல் - Ponmani Pudhaiyal

நந்தா எஸ்கார்ட்ஸ் தொழிலதிபரின் சுயசரிதம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அதிசய மரங்களும் மூலிகைகளும்

குன்றக்குடி அடிகளாரின் திருக்குறட்பணி

பௌத்த வாழ்க்கைமுறையும் சடங்குகளும்

சாயி கவசம்

அன்னை ஸ்ரீ சாரதா தேவி - Annai Sri Saradhadevi

பக்திப் பரவசமூட்டும் ஆன்மிக கதைகள் - Bakthi Paravasamoottum Aanmiga Kadhaigal

இந்து தர்ம சாஸ்திரம் - Hindu Dharma Sasthiram

குறளும் கீதையும் - Kuralum Geethayum

ஶ்ரீரமண மகரிஷி வாழ்வும் தொண்டும்

பலன் தரும் திருமுறைப் பதிகங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி

ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் அகதா கிறிஸ்டி - Orient Express

தொழிலும் நிர்வாகமும் - Thozhilum nirvakamum

நானாக நானில்லை - Naanaga Naanillai

இரும்பு உள்ளம் படைத்தவர்கள் - Irumbu Ullam Padaithavargal

டேலி 7.2 - Tally 7.2

நாரதரின் பக்தி சூத்திரம் - Naratharin bakthi soothiram

மகிழ்வான வாழ்க்கையே மருந்தில்லா மருத்துவம் - Mazhivana vazhkaiye marunthilla maruthuvam

மனம் போல வாழ்வு - Manam pola vaazhvu

வாய்ப்பு வரும் நேரம் - Vaaippu Varum Neram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk