ஏற்றுமதி சுலபமே - Ettrumathi Sulabamae

Ettrumathi Sulabamae - ஏற்றுமதி சுலபமே

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: து.சா.ப. செல்வம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184024357
Pages : 117
பதிப்பு : 4
Published Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மண்ணிறங்கி வந்த தெய்வம் சாய்பாபா மறைந்திருக்கும் உண்மைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இன்றைய தினம் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய புரிதல் இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர் என்பதே உண்மை. இந்தக் குறையை நீக்கவே இந்த நூல்.
  ஏற்றுமதி செய்வது என்பது பெரும் சிக்கலா? எல்லோராலும் ஏற்றுமதி வியாபாரம் செய்ய முடியாதா? ஏற்றுமதி தொழில் லாபம் தரக்கூடியதா? சுலபம். மிக மிகச் சுலபம் என்கிறார் நூலாசிரியர்.
  மேலைநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமாக, மூன்று மாநிலங்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகின்றன. இதில் முதல் இடத்தில் இருப்பது, குஜராத், இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா, இதற்கு அடுத்து தமிழகம்.
  உணவுப் பொருட்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், ஆடைகள் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றில் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன.
  இந்த ஏற்றுமதி தொழிலை எப்படிச் செய்யலாம்? முதன்முதலாக ஏற்றுமதி தொழிலில் இறங்குகிறவர்கள், இந்தியாவுக்குப் பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு, அங்கு அதிக தேவை உள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்து அனுப்பலாம். சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி, நன்கு அனுபவப்பட்ட பின் பெரிய ஆர்டராக எடுத்தால் இந்தத் தொழிலில் நீண்ட காலத்துக்கு நிலைக்க முடியும்.
  இதுபோன்ற ஏற்றுமதி நுணுக்கங்கள் இந்த நூலில் உங்களுக்காக காத்திருக்கின்றன. ஏற்றுமதி குறித்த சந்தேகங்கள், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், அதுதொடர்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள், வழிமுறைகளை வாரி வழங்கியிருக்கிறார் நூலாசிரியர்.
  நீங்கள் சிறந்த ஏற்றுமதியாளராக உருவாக... இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்

 • This book Ettrumathi Sulabamae is written by and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் ஏற்றுமதி சுலபமே, து.சா.ப. செல்வம் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ettrumathi Sulabamae, ஏற்றுமதி சுலபமே, து.சா.ப. செல்வம், , Varthagam, வர்த்தகம் , Varthagam,து.சா.ப. செல்வம் வர்த்தகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Ettrumathi Sulabamae tamil book.

ஆசிரியரின் (து.சா.ப. செல்வம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம் - Ellorukkum Ettra Vyabaram

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


சுதந்திரத்தின் சாம்ராஜ்யம் - ஆம்வேயின் கதை; அது உங்களுக்கு எப்படிப் பயன்படப் போகிறது?

பிஸினஸ் வெற்றிக் கதைகள்

Business Accounting

வாழ்வை வளமாக்கும் வங்கிக் கடன்கள் - Vaazhvai Valamaakkum Vangi Kadangal

மந்திரம் அல்ல, மார்கெட்டிங்!

பணம் வேண்டுமா?

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachanai Chinna Theervu

விரல் நுனியில் வாட் - Viral Nuniyil What

நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் அதிகப் பணம் சம்பாதிக்க 52 வழிகள் - Network Marketingil Athika Panam Sambathikka 52 Vazhigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஓஷோ- வெறும் கோப்பை - Verum Koppai

இனிய மணவாழ்க்கைக்கு 10 வழிகள் - Iniya Manavazhkkaikku Paththu Vazhigal

வெளிறிய குதிரை அகதா கிறிஸ்டி - Veliriya Kuthirai

வாடிக்கையாய் சில கொலைகள் - Vaadikkaiyai sila kolaikal

தியானத்தின் பாதை

கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்

கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் - Murintha Siragugal

அதைவிட ரகசியம் - Adhaivida Ragasiyam

பாதையைத் தேர்ந்தெடுங்கள் - Paathaiyai Thernthedungal

கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் அறிவியல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk