தெருவாசகம் - Theruvasagam

Theruvasagam - தெருவாசகம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: யுகபாரதி (yugarathi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780982
Pages : 91
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல், நினைவுங்கள்
மண்ணில் உதித்த மகான்கள் பிஸினஸ் வெற்றிக் கதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆதியும் அந்தமுமான அந்த இறைவனைப் பாடியது திருவாசகம். வீதியே சொந்தமென்று கிடக்கிற சாமான்யர்களுக்கானது இந்த தெருவாசகம். எங்கோ தூரக் கரைகளில் பொறுக்கப்படாமல் கிடக்கிற கிளிஞ்சல்களைப் போல இன்னும் எழுதப்படாமல் இருக்கிற மனிதர்களைப் பற்றிய பதிவு இது.
  நமக்காக கறைகளைத் துடைப்பவர்கள்; நமக்காக சுமைகளைச் சுமப்பவர்கள்; நமக்காக நாற்றத்தைச் சுவாசிப்பவர்கள்தான் இந்தக் கவிதைகளின் நாயகர்கள். தினம்தினம் நாம் தரிசிக்கிற சக மனிதர்கள்தான். ஆனால், ஒரு சிக்னலில் காத்திருக்கிற இடைவெளியில்கூட இவர்களைப் பற்றி நாம் சிந்தித்திருப்போமா என்பது சந்தேகம்.

  ஊர் தூங்கிய பிறகு விழித்திருக்கும் நிலவைப் பற்றி எத்தனையோ கவிதைகள்... நிலவோடு சேர்ந்து நித்திரை தொலைக்கும் கூர்க்காவைப் பற்றி யார் யோசித்தோம்? கோயில் வாசலில் மஞ்சள் வெயில் உதிரஉதிர பூத்தொடுக்கும் சிறுமியின் ஏக்கம் தெய்வத்துக்காவது தெரியுமா?

  அந்தியின் கடற்கரையில் மணல் வீடுகள் கட்டி விளையாடும் பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு கைப்பிடி சுண்டல் விற்க அல்லாடும் ஏழைச் சிறுவனின் கனவுகளை அலைகள் மட்டுமே அறியும். பரபரப்பான பெருநகரத்தின் சாலை ஓரத்தில் வெட்கம் பிடுங்கித் தின்ன ஒருவன் தருகிற அறுந்த செருப்பை தைத்துத் தருபவரின் துயரை எந்தப் பாதம் அறியும்? பறிக்க ஆளற்று அனுதினம் பூத்து உதிரும் காட்டு அரளிப் பூக்கள் மாதிரி கழிகிறது இவர்களின் காலம்.

  பூமியைக் கேட்டு மழை பொழிவதில்லை, பூக்களைக் கேட்டு தேன் சுரப்பதில்லை என்பது மாதிரி கவனிப்பைப் பற்றிய கவலையின்றி கடமையைச் செய்பவர்கள் இவர்கள். யுகபாரதி திரைப்பட பாடலாசிரியராக ஏற்கெனவே உங்களுக்கு அறிமுகமானவர்தான்.

  மண்ணின் ஈரத்தையும் மனசின் வெப்பத்தையும் வார்த்தைகளில் அடைகாக்கிற கவிஞர்.

  இந்தக் கவிதைகள் ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வடிவம் மரபாக இருந்தாலும், வார்த்தைகளிலும் அர்த்தங்களிலும் புதுமை செய்திருப்பதே இந்தக் கவிதைளின் சிறப்பு.

 • This book Theruvasagam is written by yugarathi and published by Vikatan Prasuram.
  இந்த நூல் தெருவாசகம், யுகபாரதி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Theruvasagam, தெருவாசகம், யுகபாரதி, yugarathi, Kavithaigal, கவிதைகள் , yugarathi Kavithaigal,யுகபாரதி கவிதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy yugarathi books, buy Vikatan Prasuram books online, buy Theruvasagam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காதல் பால் - Kaathal Paal

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) - Katrathum…petrathum…(part 2)

காதல் (ஓர் அரிய நாவல்) - Kaathal

காதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal

தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

காதல் இல்லாத ஒரு கதை - Kaathal Illatha Oru Kathai

ஆசிரியரின் (யுகபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நேற்றைய காற்று - Netraya kaatru

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


இவர்களோடும் இவற்றோடும் - Ivargalodum Ivattrodum

தமிழன் இதயம் கவிதைகள்

பொருநை பூக்கள் - Porunai Pookkal

பால்வீதி - Paalveethi

மணிவேந்தன் கவிதைகள் - Manivendhan Kavithaigal

பெரு நயப்புரைத்தல்

கிளிஞ்சல்கள் பறக்கின்றன

பிரமிள் கவிதைகள் - Piramil Kavithaigal

புதுக்கவிதை ஒருபார்வை

நிலவோடு பேசும் நேரம் - Nilavodu Pesum Neram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுஜாதாட்ஸ் - sujathoughts

வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! - Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !

ஈகோ _ வரமா? சாபமா? - Ego Varama?Saabama?

தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

இன்றும் நமதே - Indrum Namathe

ஆன்லைனில் A to Z - Onlineil A to Z

வெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram

வட்டியும் முதலும் - Vatiyum Muthalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk