book

டெக்னிக்கல் அனாலிசிஸ் தமிழில் முதல் நூல் - பங்குச் சந்தையில் பணம் பண்ண...!

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி. ரமேஷ்
பதிப்பகம் :Others
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2011
குறிச்சொற்கள் :பங்கு சந்தை புத்தகம்
Out of Stock
Add to Alert List

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது மற்றும் வர்த்தகம் செய்வது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அவர்கள் லாபமீட்ட பல்வேறு அடிப்படை விஷயங்களை அறிந்துக் கொள்வது அவசியம்.  பங்குச் சந்தையில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்து லாபம் பார்க்க பல்வேறு டெக்னிக் விஷயங்களையும் பின்பற்ற வேண்டி இருக்கிறது.

இந்த விஷயங்களை எல்லாம் உள்ளடங்கி, பங்குச் சந்தையில் பதினாறு வருடம் சிறப்பான அனுபவம் கொண்ட  திரு. ஜி.ரமேஷ், தமிழ் முதலீட்டாளர்கள் பயன் பெற ”பங்கு சந்தையில் பணம் பண்ண..!” (தமிழின் முதல் டெக்னிக்கல் அனாலிசிஸ் நூல்) என்ற நூலை சார்ட் விளக்கங்களுடன் எழுதி உள்ளார். நூலை சென்னையை சேர்ந்த வளர் தொழில் பத்திரிக்கையை சேர்ந்த பெரிகாம் வெளியிட்டிருக்கிறது.