தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும்

தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கார்த்திகேசு சிவத்தம்பி (Karthigesu Sivathamby)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123419749
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சித்தர் பாடல்கள் வீரசோழியம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகிலுள்ள,பல பண்பாடுகளுள் சிறந்ததும் முதன்மையானதும் தமிழ் மக்களின் பண்பாடே ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், மூலம் அறிவியலை வெளிப்படுத்துகிறது மற்றும் பழந்தமிழரின்தொழில்நுட்பம் இன்றைைய தொழில்நுட்ப வல்லுநர்களை அதிசயிக்கச் செய்கிறது. தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, , கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் மூலமாகவும் நம் சடங்குகளிின் மூலமாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.

  தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே.

  "தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாடு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்." [1]

  பாவாணர் கூறுவது போல, பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம், நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. முன்னது 'அகக்கூறு ' பின்னது 'புறக்கூறு'. நாகரிகம் சேர்ந்த பண்பாடுண்டு , நாகரிகம் இல்லாத பண்பாடுமுண்டு . தமிழர் பண்பாடு இவ்விரண்டிலும் மெச்சத்தக்கது.

 • இந்த நூல் தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும், கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும், கார்த்திகேசு சிவத்தம்பி, Karthigesu Sivathamby, Ilakiyam, இலக்கியம் , Karthigesu Sivathamby Ilakiyam,கார்த்திகேசு சிவத்தம்பி இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Karthigesu Sivathamby books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (கார்த்திகேசு சிவத்தம்பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாவலும் வாழ்க்கையும்

பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

தமிழில் இலக்கிய வரலாறு - Tamilil Ilakiya Varalaaru

தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ்ப் பண்பாட்டில் சினிமா - Tamil Panpadil Cinema

பாரதி மறைவு முதல் மகாகவி வரை - Bharathi Maraivu Muthal Mahakavi Varai

தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் - Tamil Samoogamum Panpatin Meel Kandupidippum

ஈழத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் உறவு

தொல்காப்பியமும் கவிதையும்

இலக்கணமும் சமூக உறவுகளும் - Ilakanamum Samooga Uravugalum

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


மரபில் பூத்த மலர்கள் - Marabil Pooththa Malargal

நாலடியார் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) - Naladiyar

மனம் போல வாழ்வு

திருமந்திரம் ஒரு எளிய அறிமுகம் - Thirumanthiram Oru Eliya Arimugam

திருக்குறள் மூலமும் உரையும்

சேனைத்தலைவர் வாழ்வியல் - Senaiththalaivar Vaazhviyal

குறுந்தொகை - Kurunthogai

மணிமேகலை - 1 - Manimegalai - 1

தொல்காப்பியம் ஒரு கண்ணோட்டம் - Tholkapiyam oru kannottam

தொல்காப்பியக் கட்டுரைகள் - Tholkappiya Katturaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூன்றாம் உலகப் போர் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)

இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்

வயிற்றின் நலமே வாழ்வின் நலம் - Vayitrin nalame Valvin Nalam

இலக்கியத் தென்றல் - Ilakiya Thendral

சே குவேரா எழுதிய கடிதங்கள் - Sekuvera Ezhuthiya Kadithangal

ஒரு மித மிஞ்சிய நாட்குறிப்பு - Oru Mitha Minjiya Naatkurippu

விஞ்ஞான ரீதியில் கோழிப்பண்ணை அமைத்தல்

உலக ஜோதி - Ulaga Jothi

தமிழ்ச் செவ்வியல் படைப்புகள் - Tamil Sevvial Padaipukal

தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் - Tamilnadu Paamarar Paadalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91