book

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்

₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.எஸ். நாராயணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419633
Add to Cart

எகிப்து, பாபிலோனியா, ஹிட்டைட், செமிடிக், கிரேக்கம், ரோம் ஆகியவற்றின் தொன்மக் கதைகள் ஒருவாறு தொகைப்படுத்தி இந்நூலுள் கூறப்பட்டுள்ளன.  இத்தொம்க் கதைகளைப் படிப்பது மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. மனிதக் குலம் குழந்தைப் பருவத்தில் படைத்த கதைகளைப் படிக்கும்போது நம் மனமும் குழந்தை மனம்போல் மென்மையாகிறது.  இந்நூல் நாம் அதிகம் முக்கியத்துவம் தராத ஒரு புலத்தின் தேவைப்பாட்டை வலியுறுத்தும்.