book

எண்ணங்களாலே ஏற்றங்கள் பெறுவோம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். சுரேஷ்குமார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :206
பதிப்பு :1
Published on :2011
ISBN :9798177359748
Out of Stock
Add to Alert List

இந்நூலாசிரியர் திரு. சுரேஷ்குமார் அவர்கள் இளைஞர்களைப் போட்டித் தேர்வெழுத ஊக்கப்படுத்தி மாநில அரசு நடத்தும் தமிழ்நாடு ப்ப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளை எழுத இலவசமாகப் பயற்சி அளித்து நூற்றுக்கணக்கானவர்கள் பயனடைய முயற்சிகள் மேற்கொண்டார்.  பலர் இன்று அரசு அலுவலகங்களில் அலுவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணியாற்றுகின்றார்கள்.

 வெற்றியைப் போன்று வேறு எதுவும் வெற்றி அடைவதில்லை. சுரேஷ்குமார் தனது விடாமுயற்சியால் தன்னை உயர்த்தி கொண்டார்.  இன்று ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் ஆலோசகராகச் செயல்படுகிறார்.  இந்த நிறுவனம் இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் மத்திய அரசாங்கத்தின் நெறிப்படுத்துதலில் ஸ்ரீபெரும்புதாரில் (தமிழ்நாடு) இயங்கி வருகின்றது.

இந்த புத்தகம் தொட்டதெல்லாம் பொன்போல என்பதற்கேற்ப படிப்பதவுடன் பலனை அளிக்கும்.  படியுங்கள் வெற்றி பெறுங்கள்.