இந்தக் கல்வெட்டில் - Ilakiya Kalvetil

Ilakiya Kalvetil - இந்தக் கல்வெட்டில்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கு. தென்னவன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123402260
Pages : 71
பதிப்பு : 1
Published Year : 1994
விலை : ரூ.15
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, கல்வெட்டுகள், வரலாறு
இலக்கியத் தகவு இலக்கியக் கோலங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்வெட்டைப்பற்றி: காலத்தைச்சொல்வது கவிதை; காலத்தைக் கடந்து நிற்பதும் கவிதை, கவிதைக்கு நினைப்பு தேவை. அதைக் கல்வெட்டாகத் தரவேண்டும் என்ற கவனம் தேவை. இதனை, "இந்தக் கல்வெட்டில்"... கவிஞர் தென்னவன் செய்திருக்கிறார். பொதுப்படையாகச் சொல்லிவிட்டால், இதுவரை வந்தவர்கள் சொன்னவைதாம் என்று ஒதுக்கப்பட்டுவிடும். குறிப்பிட்டுச் சொன்னதால் கவிஞன் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சுட்டு இருக்க நேயர் விருப்பமாகச் சொன்னால் சார்பு தோன்றும். இவை கவிஞனுக்குப் போடப்படும் சிறைகள், ஆயினும் இத்தொகுப்பில் சிற்சில இடங்களில் சிறை கம்பிகளை உடைத்த வேகம் புலப்படுகிறது. அரசியல்வாதிகளைச் சுட்டிக்காட்டும்போது சில நேரம் அங்கதம் தேவைப்படுகிறது. இங்கே காவிகளின் பகல் வேஷம் பற்றிச் சொல்லும்போது, புயல்களிடம் கைகுலுக்கிப் பூக்களை அறுவடை செய்து மதவெறியை விளைச்சல் செய்யும் விவசாயிகள் என்று குறிப்பிடும் போதும், காதல் நிறைவேறுவதற்காக 'ரதம்' ஏறச் சொல்கிறார் காதலர்களிடம். அயோத்தி செல்வதற்காக அல்ல. அவரவர் பெற்றோர்களிடம் காதலைச் சொல்ல. என்ற நிலையிலும் அங்கதம் தொனிக்கிறது. குடிசைக் கவிஞர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கவிஞர் நூற்றாண்டுகளைக் கடந்தும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சான்றோர்களைப் போற்றுகிறார்.

  • This book Ilakiya Kalvetil is written by and published by New century book house.
    இந்த நூல் இந்தக் கல்வெட்டில், கு. தென்னவன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ilakiya Kalvetil, இந்தக் கல்வெட்டில், கு. தென்னவன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,கு. தென்னவன் கவிதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Ilakiya Kalvetil tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பைத்தியக்காரி - Paiththiyakkaari

ஒளியின் உள்வரியில் - Oliyin Ulvariyil

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் - Jappaniya Haikku kavidhaigal

முத்த வைப்பு தீர்மானம் - Mutha Vaippu Theermanam

சூரியனுக்கு அருகில் ஒரு வீடு - Suryanuku Arukil Oru Veedu

நாமக்கல் கவிஞரின் கவிதைகள் பாகம் 3 - Namakkal Kavignarin Kavithaigal Part 3

இசைக்குறிப்புகளை மொழிபெயர்த்தல்

பாரதியார் கவிதைகள்

நாகதிசை - NAkathisai

தண்ணீர்ச் சிறகுகள் - Kanneer Siragugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூளைக்கும் அப்பால்

ஏழு நிறப் பூ (ரஷ்ய சிறார் கதைகள்)

கொங்கு நாட்டுப் பழமொழிகள் - Kongu Naatu Palamozhigal

வன்னியூர் பொன்னன் - Vanniyur Ponnan

பூர்வீக பூமி - Poorviga Boomi

தேநீர் இடைவேளை

சின்னச் சின்ன வெளிச்சங்கள்

Hindi Rhymes (UKG)

தத்துவ விமர்சனக் கட்டுரைகள்

இரண்டாம் உலக யுத்தம் - Irandam Ulaga Yutham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91