book

மனம் மாண்புகளும் மாறுபாடுகளும்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யோகி கைலாஷ்நாத்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

இந்த நூலில் காமம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெகுவாக்க் குறிப்பிடப்பட்டுள்ளன.  மகரஷி வாத்சாயனாரும், கொக்கேனரும் எந்த அணுகுமைறைய்க கையாண்டனரோ இந்த சூழலிலும் அதே அணுகுமுறை ஒரு யோகியாகிய என்னாலும் கையாளப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் புத்தகத்தில் முதுகெலும்பின் ஆதார மையங்களின் தாமரை இதழல்கள் நேர்மறை எதிர்மறையாகப் பிரிக்கப்பட்டு இருப்பதையும் ஒவ்வொரு இதழில் உயிர்சக்தி வருடும்போதும் ஏற்படும் எண்ண எழுச்சிகளையும் பற்றி விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.  மனதைப் பண்படுத்தி வளப்படுத்த யோகம் எவ்வாறு துணைநிற்கும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.