book

இலக்கியத் தகவு

Ilakiya Thagavu

₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.மா. இராமலிங்கம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :1999
ISBN :9788123406404
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்
Out of Stock
Add to Alert List

பதிப்புரை: இலக்கியங்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதற்காகவே நீதி உணர்வுகளை அழுத்தமாகக் காட்டுகின்றன. தேர்வில் நூற்றுக்கு நாற்பது மதிப்பெண்கள் பெற்ற மாணவன் தேறிவிடுகிறான். அதைப்போல் இலக்கியங்கள் கூறும் நெறிகளில் நூற்றுக்க நாற்பது நெறிகளையாவது மனிதன் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். இலக்கியத் தகவு என்ற இந்நூலில் நூலாசிரியர் முனைவர். மா. இராமலிங்கம் அவர்கள் காவியங்கள் பற்றி பொதுவாகவும் வியந்தும் பேசுகிறார். இலக்கியங்களை ஊடுருவிப் பார்த்துத் தனது நுண்மாண் நுழைபுலத்தை மிளிரச் செய்கிறார்.