book

நோயின்றி வாழ உணவே மருந்து

Noyindri Vazha Unavae Marundhu

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.சு. நரேந்திரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :304
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

இந்நூலில் மருத்துவர் நரேந்திரன் அவர்கள் பல்வேறு உணவுப் பொருட்களின் மருத்துவப் பயன்பாடுகளைப் பற்றி தம் அனுபவத்தோடு குழைத்து அவருக்கேயுரிய நகைச்சுவை நடையில் அழகுபட விளக்கியுள்ளார்.  நாம் வெங்காயம்தானே என்று சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிற பொருள் இரத்தத்தில் ஹெச்.டி.எல் அளவை உயர்த்துகிறதாம்.  ஹெச்.டி.எல் என்பது இதய நோய் வராமல் தடுக்கும் நல்லவிதமான கொழுப்புச் சத்தாகும்.  வெங்காயம் இரத்தம் உறைந்து போகாமல் தடுக்கிறது.  வெங்காயம் இரத்தசோகையை விரட்டுகிறது.  வெங்காயம் உள்மூலத்திற்கும், சிறுநீரகத் தொற்றிற்கும் சிறந்தது என்று மருத்துவர் கூறும்போது வெங்காயத்தின் மீதான நம் மதிப்பு பன்மடங்கு கூடுகிறது. இதுபோன்று இன்னும் பல்வேறு மருத்துவ அரிய தகவல்களுடன் இந்நூல் வெளிவந்திருக்கிறது.