இலக்கியமும் பண்பாடும் (old book - rare) - Ilakiyamum Panpaadum

Ilakiyamum Panpaadum - இலக்கியமும் பண்பாடும் (old book - rare)

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர்.இ. சுந்தரமூர்த்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN :
Pages : 108
பதிப்பு : 3
Published Year : 1994
விலை : ரூ.16
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று இலக்கியம்
இலக்கணமும் சமூக உறவுகளும் இலக்கியத் தகவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் இலக்கியமும் பண்பாடும் காலந்தோறும் வளர்ந்து வந்திருப்பதையும் சமயமும் புலவர்களும பாவலர்களும் புரவலர்களும் இந்த வளர்ச்சிக்குத் துணையாகச் செயல்பட்டிருப்பதையும் இந்நூல் தெரிவிக்கிறது. இலக்கிய ஆதாரங்கள், செய்திகள் ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கி, நம் முன்னோர்களின் செல்வச் சிறப்பையும் பண்பாட்டு நலன்களையும் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். தமிழர் வாழ்வின் நெறியும் அறநெறியும் இந்நூலில் சுடர் விடுகின்றன. ஆசிரியரின் இலக்கிய ஆராய்ச்சிக்கு தமிழகத்தின் நெடிய வரலாறு கருப்பொருளாக அமைகிறது. காலம்மாறினாலும், பண்பாடு மாறாமல் செழுமை அடைந்திருப்பதை ஆசிரியர் மிகத் தெளிவாக சொல்கிறார். தமிழ் இலக்கியத்தின் உயர்வை, அதன் பல்வேறு கூறுகளை வகைப்படுத்தியும் வரலாற்றுக் கோர்வைக்கு ஏற்பவும் சொற் சித்தரங்களாக வரைந்திருக்கிறார். இந்நூலை படித்து முடித்ததும், 'நாம் மிகச் சிறந்த இலக்கியச் செல்வத்திற்குச் சொந்தக்காரர்கள். புகழ் மிகுப்பாட்டுப் பாரம்பரியத்துக்கு வாரிசுகள்' என்ற பெருமிதம் தோன்றுகிறது. புறநானூறு, திருக்குறள், தமிழ்க்காப்பியங்கள், தொல்காப்பிம், இலக்கிய ஆய்வாளர்களின் நூல்கள், நாட்குறிப்புள், தவத்திரு சாந்தலிங்க அடிகளார், கல்வி நிலைய வெளியீடு, மகாத்மா காந்தி நூல்கள் ஆகிய பல்வேறு காலத்திற்குரிய நூல்களிலும் கருத்துக்கு உரமும் வலிமையும் ஏற்றுகிறார்.

  • This book Ilakiyamum Panpaadum is written by and published by New century book house.
    இந்த நூல் இலக்கியமும் பண்பாடும் (old book - rare), முனைவர்.இ. சுந்தரமூர்த்தி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ilakiyamum Panpaadum, இலக்கியமும் பண்பாடும் (old book - rare), முனைவர்.இ. சுந்தரமூர்த்தி, , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,முனைவர்.இ. சுந்தரமூர்த்தி இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Ilakiyamum Panpaadum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பாரதிதாசனின் அழகின் சிரிப்பு - Bharathidasanin Alagin Sirippu

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை

ஏழாயிரம் ஆறாம் காண்டம் - Bogar Ezhayiram Aaraam Kaandam

ஈரோடு தமிழன்பன். தொகுதி 4

தொல்காப்பியம் - சொற்பொருள் களஞ்சியம் - Tholkaappiyam - Sorporul kalanjiyam

குருவிப் போர் - Kuri Por

நெடுந்தொகைச் செல்வம் - Nedunthogai selvam

இராமாயணத்தில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

வியாசர் அருளிய மகாபாரதம் - Viyasar Aruliya Mahabharatham

எழுத்தின் கதை சொல்லின் கதை மொழியின் கதை

தாயுமானவர் பாடல் தொகுப்பு - Thayumanavar Padal Thokuppu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


துறவியின் மோகம் - Thuraviyin Mogam

சரித்திரத்தைச் சிவப்பாக்கியவர்கள் - Sariththiraththai sivappaakkiyavargal

கிரேக்க நாடோடிக் கதைகள் - Greeka Naadodi Kathaikal

இலாபம் தரும் பருத்தி சாகுபடி

காப்பிய நோக்கில் கம்ப ராமாயணம் - Kaapiya Nokkil Kambaramayanam

வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Vainavathin Thotramum Valarchiyum

காவிப்படை - Kaavipadai

விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayutha vaatham

சமகால நாவல்களில் புனைவின் அரசியல்

பூர்வீக பூமி - Poorviga Boomi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk